உயர்ந்த தங்கம் விலை – குறைந்த வெள்ளி விலை!

Published On:

| By indhu

high gold prices; Low Silver Price - Find Out How Much!

தங்கம் விலை இன்று (ஜூன் 11) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூன் 10) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,630க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.54,040க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

இன்று தங்கம் விலை சவரன் ரூ.53,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,645க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.96.20க்கும், ஒரு கிலோ ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 11) ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,200 குறைந்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 20 காசுகள் குறைந்து, ரூ.95க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : நாம் தமிழர் தனித்து போட்டி!

டி20 உலகக்கோப்பை: ’கனடாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்’ – வெல்லுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share