இதை எதிர்பார்க்கவே இல்லையே… விர்ரென ஏறிய தங்கம் விலை!

Published On:

| By Minnambalam Login1

gold rate november 29

சென்னையில் இன்று (நவம்பர் 29) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,160-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.57,280-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.7,665-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.61,320க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1,00,000க்கும் விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

புதுக்கோட்டை: பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது’… ஹாலிவுட் ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ டீசர்!

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிராக்கி: விவசாயிகள் மகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share