ADVERTISEMENT

வாரத்தில் முதல் நாளிலேயே தடாலடியாக குறைந்த தங்கம் விலை!

Published On:

| By Pandeeswari Gurusamy

gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை இன்று (நவம்பர் 24) ஒரே நாளில் கிராமுக்கு ரூ.110 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

உலகளாவிய தங்கத்தின் தேவை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம் விலை தீபாவளிக்கு முன் வரலாற்றில் புதிய உச்சமாக கடந்த அக்டோபர் 17ம் தேதி ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு பின் ஓரளவு சரிவை கண்டுள்ளது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.880 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT
இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.11,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 880 குறைந்து ரூ.92,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ. 171க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1000குறைந்து ரூ. 1,71,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

23 -11-202593,040
22-11-202593,040
21-11-202591,680
20-11-202592,000
19-11-202592,800
18-11-202591,200
17-11-202592,320
16-11-202592,400
15-11-202592,400
14-11-202593,920
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
23-11-2025172
22-11-2025172
21-11-2025169
20-11-2025173
19-11-2025176
18-11-2025170
17-11-2025173
16-11-2025175
15-11-2025175
14-11-2025180
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share