நகை வாங்க போறீங்களா.. இன்றைய தங்கம்; வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver

சென்னையில் இன்று (டிசம்பர் 13) ஒரு கிராம் தங்கம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை விலை நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6000 குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.320 வரை உயர்ந்து ரூ. 12,370க்கு விற்பனையானது. இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 12,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருசவரன் தங்கம் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்டுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.6 குறைந்து ரூ.210க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 6000 வரை குறைந்து ரூ. 2,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

12-12-202598, 960
11-12-202596,400
10-12-202596,240
9-12-202596,000
8-12-202596,320
7-12-202596,320
6-12-202596,320
5-12-202596,000
4-12-202596,160
3-12-202596,480
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
12-12-2025216
11-12-2025209
10-12-2025207
9-12-2025199
8-12-2025198
7-12-2025199
6-12-2025199
5-12-2025196
4-12-2025200
3-12-2025201
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share