ADVERTISEMENT

அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 18) ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1200 வரை உயர்ந்துள்ளது. நாளை அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய விலை உயர்வு நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளிவிலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு சிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒருகிராம் ரூ. 150 உயர்ந்து ரூ.14,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1200 உயர்ந்து ரூ.1,14,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.11,980க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
17-4-20261,13,680
16-4-20261,14,880
15-4-20261,14,560
14-4-20261,13,760
13-4-20261,12,480
12-4-20261,12,800
11-4-20261,12,800
10-4-20261,13,000
9-4-20261,12,000
8-4-20261,13,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

17-4-2026275
16-4-2026275
15-4-2026275
14-4-2026265
13-4-2026260
12-4-2026265
11-4-2026265
10-4-2026265
9-4-2026260
8-4-2026265
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share