அதிரடியாக சரிந்த தங்கம்.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 17) ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.150 குறைந்து ரூ. 14,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1200 குறைந்து ரூ.1,13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.120 குறைந்து ரூ.11,860க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று இரண்டாவது நாளாக வெள்ளிவிலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
16-4-20261,14,880
15-4-20261,14,560
14-4-20261,13,760
13-4-20261,12,480
12-4-20261,12,800
11-4-20261,12,800
10-4-20261,13,000
9-4-20261,12,000
8-4-20261,13,600
7-4-20261,10,880

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

16-4-2026275
15-4-2026275
14-4-2026265
13-4-2026260
12-4-2026265
11-4-2026265
10-4-2026265
9-4-2026260
8-4-2026265
7-4-2026255
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share