மீண்டும் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவலரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold and Silver Price in Chennai Today Evening 23 March 2026

சென்னையில் இன்று (ஏப்ரல் 15) ஒரு சவரன் தங்கம் ரூ.800 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாள்தோறும் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 100 உயர்ந்து ரூ.14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ரூ. 75 உயர்ந்து ரூ.11,940க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
14-4-20261,13,760
13-4-20261,12,480
12-4-20261,12,800
11-4-20261,12,800
10-4-20261,13,000
9-4-20261,12,000
8-4-20261,13,600
7-4-20261,10,880
6-4-20261,11,920
5-4-20261,11,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

14-4-2026265
13-4-2026260
12-4-2026265
11-4-2026265
10-4-2026265
9-4-2026260
8-4-2026265
7-4-2026255
6-4-2026260
5-4-2026255
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share