சென்னையில் இன்று (ஏப்ரல் 14) ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.1,280 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ.14,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,280 உயர்ந்து ரூ.1,13,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,865க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை உயர்ந்து ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
| 13-4-2026 | 1,12,480 |
| 12-4-2026 | 1,12,800 |
| 11-4-2026 | 1,12,800 |
| 10-4-2026 | 1,13,000 |
| 9-4-2026 | 1,12,000 |
| 8-4-2026 | 1,13,600 |
| 7-4-2026 | 1,10,880 |
| 6-4-2026 | 1,11,920 |
| 5-4-2026 | 1,11,600 |
| 4-4-2026 | 1,11,600 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்
| 13-4-2026 | 260 |
| 12-4-2026 | 265 |
| 11-4-2026 | 265 |
| 10-4-2026 | 265 |
| 9-4-2026 | 260 |
| 8-4-2026 | 265 |
| 7-4-2026 | 255 |
| 6-4-2026 | 260 |
| 5-4-2026 | 255 |
| 4-4-2026 | 255 |
