சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று (அக்டோபர் 2) ஒரு சரவன் ரூ.760 வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 95 உயர்ந்து ரூ.13,775 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.11,315 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.90,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8450க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ. 2,45,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 1-10- 2026 | 1,09,440 |
| 30-9- 2026 | 1,09,680 |
| 29-9-2026 | 1,09,120 |
| 28-9-2026 | 1,09,320 |
| 27-9-2026 | 1,12,000 |
| 26-9-2026 | 1,12,000 |
| 25-9-2026 | 1,12,080 |
| 24-9-2026 | 1,12,000 |
| 23-9-2026 | 1,13,080 |
| 22-9-2026 | 1,13,480 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 1-10 -2026 | 240 |
| 30-9- 2026 | 245 |
| 29-9-2026 | 240 |
| 28-9-2026 | 245 |
| 27-9-2026 | 250 |
| 26-9-2026 | 250 |
| 25-9-2026 | 250 |
| 24-9-2026 | 250 |
| 23-9-2026 | 255 |
| 22-9-2026 | 255 |
