மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.. சரசரவென சரிந்து வரும் தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (அக்டாபர் 15) ஆபரணத்தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ. 600 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 75 குறைந்து ரூ.13,515 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.600 குறைந்து ரூ.1,08,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.11,115 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.88,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் 14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.8900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 குறைந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

14-10 -20261,08,720
13-10 -20261,09,480
12-10 -20261,09,760
11-10 -20261,11,040
10-10 -20261,11,040
9-10 -20261,10,520
8-10 -20261,09,680
7-10 -20261,09,680
6-10 -20261,09,280
5-10 -20261,09,400

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

14-10 -2026245
13-10 -2026245
12-10 -2026245
11-10 -2026245
10-10 -2026245
9-10 -2026245
8-10 -2026245
7-10 -2026245
6-10 -2026245
5-10 -2026245
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share