செப்டம்பர் முதல் நாளில் லேசாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (செப்டம்பர் 1) ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.120 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து, ரூ.14,385க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.12,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து ரூ.97,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 வரை குறைந்து ரூ.255 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5000 வரை குறைந்து ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

31-8-20261,14,960
30-8-20261,16,040
29-8-20261,16,040
28-8-20261,18,400
27-8-20261,17,800
26-8-20261,20,080
25-8-20261,20,080
24-8-20261,20,240
23-8-20261,19,600
22-8-20261,19,600

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

31-8-2026260
30-8-2026260
29-8-2026260
28-8-2026265
27-8-2026265
26-8-2026265
25-8-2026265
24-8-2026275
23-8-2026270
22-8-2026270
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share