முதல்வர் விஜய்யுடன் பதவியேற்கும் 9 அமைச்சர்கள் விவரம் அறிவிப்பு

Published On:

| By Mathi

தமிழக முதலமைச்சராக விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் பதவியேற்கும் 9 அமைச்சர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

விஜய்யுடன் பதவியேற்கும் 9 அமைச்சர்கள் விவரம்:

ADVERTISEMENT
  1. புஸ்ஸி ஆனந்த்
  2. ஆதவ் அர்ஜூனா
  3. அருண்ராஜ்
  4. செங்கோட்டையன்
  5. வெங்கடரமணன்
  6. நிர்மல்குமார்
  7. ராஜ்மோகன்
  8. டிகே பிரபு
  9. கீர்த்தனா
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share