திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

Published On:

| By Mathi

EV Velu

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு (E.V.Velu) வீடு உட்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று ஜூன் 25-ந் தேதி காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share