சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திமுக 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
எந்தெந்த தொகுதிகள்
ராணிப்பேட்டை, அணைக்கட்டு, வானூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், பரமத்தி வேலூர், பெருந்துறை, கூடலூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர் திண்டுக்கல், நிலக்கோட்டை, வாசுதேவநல்லூர் மண்ணச்சநல்லூர், குன்னம், திட்டக்குடி, சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, திருமயம், ஆலங்குடி, திருப்பத்தூர், மதுரை கிழக்கு, திருமங்கலம், சாத்தூர், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூர், கன்னியாகுமரி.
இதில் பெரும்பாலான தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே திமுக முன்னிலை வகிக்கிறது.
