காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் லிஸ்ட்!

Published On:

| By Mathi

DMK Congress List

திமுக (DMK) கூட்டணியில் காங்கிரஸ் (Congress) கட்சி மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளன. 5 தொகுதிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள்

ADVERTISEMENT

1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு
6) அறந்தாங்கி
7) கடலூர்
8) மயிலாடுதுறை
9) காரைக்குடி
10) சிவகாசி
11) திருவாடானை
13) நாங்குநேரி
14) குளச்சல்
15) விளவங்கோடு
16) கிள்ளியூர்
17) வேளச்சேரி
18) ஊத்தங்கரை (தனி)
19) துறையூர் (தனி)
20) ஆத்தூர் (தனி)
21) சிங்காநல்லூர்
22) கிருஷ்ணகிரி
23) அம்பாசமுத்திரம்

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share