தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம் கட்சிகளுக்கான தொகுதி விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மார்ச் 25-ந் தேதி அறிவித்துள்ளார்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள்:
- மயிலாப்பூர்
- தளி
- மொடக்குறிச்சி
- உதகமண்டலம்
- அவிநாசி
- திருப்பூர் தெற்கு
- கோவை வடக்கு
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை
- திருப்பத்தூர்
- மதுரை தெற்கு
- சாத்தூர்
- திருச்செந்தூர்
- வாசுதேவநல்லூர்
- ராதாபுரம்
- நாகர்கோவில்
- விளவங்கோடு
- ஆவடி
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- அறந்தாங்கி
- மானாமதுரை
- ராமநாதபுரம்
- குளச்சல்
- பத்மநாபபுரம்
- ராசிபுரம் (தனி)
பாமக போட்டியிடும் தொகுதிகள்
- சேலம் மேற்கு
- தர்மபுரி
- பென்னகரம்
- விக்கிரவாண்டி
- சோளிங்கர்
- மயிலாடுதுறை
- திருப்போரூர்
- உத்திரமேரூர்
- ஜெயங்கொண்டம்
- போளூர்
- செஞ்சி
- விருத்தாச்சலம்
- ரிஷிவந்தியம்
- காட்டுமன்னார்கோயில்
- கீழ்வேளூர்
- பெரம்பூர்
- சேலம் வடக்கு
- அம்பத்தூர்
தமாகா போட்டியிடும் தொகுதிகள் (பாஜகவின் தாமரை சின்னம்)
- ஒட்டன்சத்திரம்
- ஈரோடு மேற்கு
- ராணிப்பேட்டை
- கிள்ளியூர்
- கும்பகோணம்
அமமுக போட்டியிடும் தொகுதிகள்
- பெரியகுளம்
- மன்னார்குடி
- திருவையாறு
- காரைக்குடி
- திருப்பத்தூர்
- நாங்குநேரி
- ஒட்டப்பிடாரம்
- திருச்சிராப்பள்ளி மேற்கு
- சைதாப்பேட்டை
- பூந்தமல்லி
- மடத்துக்குளம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்- ஜான் பாண்டியன்
- ராஜபாளையம்
இந்திய ஜனநாயக கட்சி
- பல்லாவரம்
- குன்னம்
புரட்சி பாரதம் கட்சி
- கே.வி குப்பம் (தனி)
எஞ்சிய அனைத்து தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும். விரைவில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
