கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!

Published On:

| By christopher

Captain Miller : Twitter review

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 12) வெளியாகி உள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம்.

இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் போன்றவை ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சென்சாரில் U/A சான்றிதழ் பெற்ற இத்திரைப்படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள்.

தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியான முதல் காட்சியில் இருந்தே கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.  குறிப்பாக தனுஷின் அபாரமான நடிப்பும், ஜிவிபிரகாஷின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கர்கள் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். எனினும் படத்தின் திரைக்கதை சில இடங்களில் மெதுவாக நகர்கிறது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் வெளிவந்த ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ!

 

https://twitter.com/naanevaruvenda/status/1745728714619638031

https://twitter.com/Krishnaganth_/status/1745727299033694540

https://twitter.com/AKVeriyan__/status/1745719090029945308

https://twitter.com/gopzmmn/status/1745661012634743054

https://twitter.com/capusop/status/1745664839941574717

https://twitter.com/tweetsbysugu/status/1745694600009060389

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”எனக்கு உடல்நலமில்லையா?”: அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின்

டிஜிபிக்கே பெப்பே… 9 மெமோக்களை ஊதித் தள்ளிய இன்ஸ்பெக்டர்- சுழலும் ஆடியோ சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share