பாஜக, பாமக, அமமுக… : என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்!

Published On:

| By Kavi

வரும் மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை இன்று (மார்ச் 21) இரவு பாஜக வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்,

பாஜக போட்டியிடும் தொகுதிகள்
திருவள்ளூர்
வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
நாமக்கல்
திருப்பூர்
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
கரூர்
சிதம்பரம்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
மதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி என 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக.

புதிய நீதிக்கட்சி
வேலூர் – தாமரை சின்னம்

இந்திய ஜனநாயக கட்சி
பெரம்பலூர் – தாமரை சின்னம்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கட்சி
சிவகங்கை – தாமரை சின்னம்

தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி
தென்காசி – தாமரை சின்னம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
திருச்சி
தேனி

தமிழ் மாநில காங்கிரஸ்
ஸ்ரீபெரும்புதூர்
ஈரோடு
தூத்துக்குடி

பாட்டாளி மக்கள் கட்சி
காஞ்சிபுரம்
அரக்கோணம்
தர்மபுரி
ஆரணி
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
சேலம்
திண்டுக்கல்
மயிலாடுதுறை
கடலூர்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
ராமநாதபுரம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கெஜ்ரிவால் கைது: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அவசர வழக்கு!

கமலாலயத்தை கிராஸ் செய்த ஆ.ராசா கார்… என்ன நடந்துச்சு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share