வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

Bharathidasan University Recruitment 2025

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள் : 3 Bharathidasan University Recruitment 2025

ADVERTISEMENT

பணியின் தன்மை : Project Associate, Project Assistant

வயது வரம்பு : 35 – 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.31,000 +

கல்வித் தகுதி :  M.Sc., Degree in Marine Science

ADVERTISEMENT

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 30.06.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share