How to Stop Snoring easily

ஹெல்த் டிப்ஸ்: குறட்டையை விரட்டுவது எப்படி?

பொதுவாக எந்த நோய்க்கும் தனிப்பட்ட காரணம் ஒன்று மட்டுமே இருக்காது. ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்ததாக பல கூட்டுக்காரணங்கள் இருக்கும். அதேபோல்தான் குறட்டையும்.

தொடர்ந்து படியுங்கள்
How to Wash Your Face Properly

பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

இந்த பிரச்சனை அவருக்கும் தெரிஞ்சிருச்சா: அப்டேட் குமாரு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம்
மொத வேலையா மாமனார் குடுத்த பைக்ல இருந்து பொண்டாட்டி பேர எடுக்கனும்

தொடர்ந்து படியுங்கள்
Let's welcome to the sun and Summer

ஹெல்த் டிப்ஸ்: வெயிலுக்கு வெல்கம் சொல்வோம்… ஏன், எதற்கு?

பூமியும் உயிரினங்களும் அவ்வப்போது தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை காலநிலை மாற்றங்கள்தாம் அளிக்கின்றன. காலநிலை மாற்றம் என்பது இயற்கை நமக்களித்திருக்கும் வரப்பிரசாதம். அதற்குக் கோடையும் விதிவிலக்கல்ல.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: ‘நான் ஏன் அழகாக இல்லை?’ என்று நினைப்பவரா நீங்கள்?

உண்மையாகவே உடல்ரீதியாக ஏதேனும் குறை இருந்து வருத்தப்பட்டால், அதில் வாதத்துக்காகவாவது ஒரு லாஜிக் இருக்கும். ஆனால், சிலர் ‘எனக்கு மூக்கு சரியில்லை, நிறம் சரியாக இல்லை, முகத்தின் வடிவம் சரியாக இல்லை’ என்று நினைத்துக் கொள்வார்கள். கவலையடைவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பத்தவச்சிட்டியே பரட்ட: அப்டேட் குமாரு

டு சூரியன் –
கடந்த ரெண்டு, மூணு மாசமா எங்கள விட, நீங்க தான் ஓவர் டைம் ‘ல உழைக்கிறீங்க.. உங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: கோடையிலும் ஜலதோஷம்… காரணம் என்ன?

சீசன் மாறும்போது, அதாவது குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் சளி பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், சிலருக்குக் கொளுத்தும் கோடையில்கூட அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். இதற்கு என்ன காரணம்… இதைத் தவிர்க்க என்ன வழி?

தொடர்ந்து படியுங்கள்
Simple solution to prevent pimples

பியூட்டி டிப்ஸ்: பருக்களைத் தடுக்க சிம்பிள் தீர்வு!

13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரும். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்கு சமயங்களில் மட்டும் பருக்கள் வந்து மறையும்.

தொடர்ந்து படியுங்கள்