விமானத்தை சேதப்படுத்திய யூடியூபர்: 20 ஆண்டுகள் சிறையா?

அமெரிக்காவில் யூடியூபர் ஒருவர் பார்வையாளர்களை கவர்வதற்காக தனது விமானத்தை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்திய வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
dogs exhibition in ooty

உதகையில் களைகட்டிய நாய்கள் கண்காட்சி!

இந்த போட்டியில் ஜொ்மன் ஷெப்பர்டு, டாபா்மேன், ராட்வீலா், கோல்டன் ரீட்ரீவர், சைபீரியன் ஆஸ்கி, பீகில், பெல்ஜியம் செப்பர்டு, சிட்சூ உள்ளிட்ட 470 நாய்கள் போட்டிகளில் பங்கேற்றன.

தொடர்ந்து படியுங்கள்

குடிபோதையில் யானையை விரட்டிய போதை ஆசாமி

ஒகேனக்கல் சாலையில் ஒற்றை காட்டுயானையை ஆபத்தான முறையில் விரட்ட முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
bride cast her vote

கர்நாடக தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்

வாக்குச்சாவடி எண்.165-ல் இன்று காலை வாக்குப்பதிவு செய்த மணப்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் நடனமாடுவதாக பரவும் வீடியோ!

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் தொடக்க விழாவில் நடனமாடுவதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Penumbral lunar eclipse

நாளை புறநிழல் சந்திரகிரகணம்: வெறும் கண்களால் பார்க்க முடியுமா?

நாளை (மே 5) ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இதனை வெறும் கண்களால் காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பீட்டர் பால் என் கணவரே இல்லை : வனிதா

நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதால் நான் வருத்தமாக உணர்கிறேன். எனினும் நீங்கள் நிச்சயமாக ஒரு சிறந்த இடத்தில் இருப்பதை நான் அறிவேன். ஒரு வழியாக உங்களுக்குச் சாந்தி கிடைத்துவிட்டது. எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்கவும். RIP

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்: கலெக்டருக்கு கடிதம் எழுதிய விவசாயி

கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டம் நடைபெறுவதால் விவசாயம் செய்யும் பருவத்தில் வேலை ஆட்கள் இல்லாமல் தவிப்பதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உபரி ஊழியர்களை விவசாய வேலைக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயி ஒருவர் அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்?

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் இப்படி வைத்திருக்கின்றனர் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்