முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றதை தொடர்ந்து அமைச்சராக ஆதவ் அர்ஜூனா பொறுப்பேற்றார்.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அவரைத் தொடர்ந்து, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜு, செங்கோட்டையன், வெங்கட்ரமணன், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
