முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்!

Published On:

| By Mathi

TN Vijay Cabinet Ministers

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

தமிழகத்தின் 13-வது முதல்வராக விஜய் இன்று காலை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து

புஸ்ஸி ஆனந்த்
ஆதவ் அர்ஜூனா
அருண்ராஜ்
செங்கோட்டையன்
வெங்கடரமணன்
நிர்மல்குமார்
ராஜ்மோகன்
டிகே பிரபு
கீர்த்தனா

ADVERTISEMENT

ஆகியோர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share