பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்

Published On:

| By Minnambalam

அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று (ஜூன் 9) பாஜகவில் இணைந்தார்.

தனது ஆரம்ப காலகட்டத்தில் பாஜகவில் பணியாற்றி வந்த மைத்ரேயன் 2000-ஆம் ஆண்டில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் அதிமுகவில் 2002- 2004, 2007-13, 2013-19 ஆகிய காலகட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

ADVERTISEMENT

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளிலும் மாறி மாறி பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி மைத்ரேயனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

செல்வம்

செயற்கையான மின் தட்டுப்பாட்டை அரசே ஏற்படுத்துகிறதா? : எடப்பாடி

ADVERTISEMENT

பாம்பு கடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share