VIDEO: அதிமுகவிலிருந்து ‘விஜய்’ பக்கம் தாவும் ’தலை’கள்: 2026-ல் தமிழகத்தின் புதிய ட்ரெண்டா? மக்கள் கருத்து என்ன?!

Published On:

| By Mathi

AIADMK TVK Vijay

அதிமுகவில் (AIADMK) இருந்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பலரும் முதல்வர் விஜய்யின் (VIJAY) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக பொதுமக்களிடம் நமது மின்னம்பலம் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு:

ADVERTISEMENT
தவெகவில் இணையும் அதிமுகவினர்… மக்கள் கருத்து | Public Opinion | CM Vijay | Edapadi Palanisamy | ADMK
Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share