VIDEO: ”வருங்கால முதல்வரே! அடுத்த பிரதமரே!”- நடிகரின் வீடியோ வைரல்!

Published On:

| By Mathi

Legend Saravanan

நடிகர் லெஜண்ட் சரவணனை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் முழக்கமிடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணனை அவரது ஆதரவாளர்கள் இன்று சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அப்போது,

  • அடுத்த முதலமைச்சரே வாழ்க!
  • அடுத்த பிரதமரே வாழ்க!
  • அடுத்த காமராஜர் வாழ்க!
  • எங்கள் அண்ணன் வாழ்க!
  • ஏழை எளியோரின் ஒரே தொண்டன் வாழ்க! என கோஷமிட்டனர்.

நடிகர் லெஜண்ட் சரவணனை அடுத்த முதல்வர்! அடுத்த பிரதமர் என வாழ்த்தும் இந்த வீடியோதான் சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

வீடியோ

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share