மின்னம்பலம் EXIT POLL 2026: கொங்கு மண்டலத்தில் எந்த கட்சிக்கு எத்தனை சதவீதம்? உங்கள் எம்.எல்.ஏ. யார்?

Published On:

| By Mathi

17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

ADVERTISEMENT

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை மக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

ADVERTISEMENT

கொங்கு மண்டலம் வாரியாக

அரவக்குறிச்சி

வேட்பாளர்கள்: மொஞ்சனூர் ஆர். இளங்கோ (திமுக), கே. செல்வகுமார் (அதிமுக), பி. கார்த்திகேயன் (தவெக), நரேன் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 42%, அதிமுக: 37%, தவெக: 12%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கரூர்

வேட்பாளர்கள்: ஆசி எம். தியாகராஜன் (திமுக), எம். ஆர். விஜயபாஸ்கர் (அதிமுக), வி. பி. மதியழகன் (தவெக), கருப்பையா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 43%, அதிமுக: 36%, தவெக: 15%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கிருஷ்ணராயபுரம் (தனி)

வேட்பாளர்கள்: சி. கே. ராஜா (திமுக), எஸ். திவ்யா (அதிமுக), எஸ். மதன் (தவெக), சத்யா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 42%, அதிமுக: 38%, தவெக: 14%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

குளித்தலை

வேட்பாளர்கள்: சூரியனூர் ஏ. சந்திரன் (திமுக), எஸ். கருணாகரன் (அதிமுக), ஜி. பாலசுப்பிரமணி (தவெக), நன்மாறன் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 35%, தவெக: 18%, நாதக: 9%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கெங்கவல்லி (தனி)

வேட்பாளர்கள்: கே. சின்னதுரை (திமுக), ஏ. நல்லதம்பி (அதிமுக), சுஜாதா (தவெக), அபிராமி (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 37%, தவெக: 13%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஆத்தூர் (தனி)

வேட்பாளர்கள்: எஸ். கே. அர்த்தநாரி (காங்கிரஸ்), ஏ. பி. ஜெயசங்கரன் (அதிமுக), செல்வபாரதி (தவெக), மோனிஷா சின்னதுரை (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 35%, தவெக: 18%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஏற்காடு (தனி)

வேட்பாளர்கள்: டி. எம். ரேவதி மாதேஸ்வரன் (திமுக), பி. உஷாராணி (அதிமுக), ஜே. லட்சுமி (தவெக), பழனிசாமி (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 37%, தவெக: 15%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஓமலூர்

வேட்பாளர்கள்: ஏ. ஆர். இளங்கோவன் (தேமுதிக), ஆர். மணி (அதிமுக), ஆர். வி. அதியமான் (தவெக), சிவசக்தி (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 35%, தவெக: 17%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

மேட்டூர்

வேட்பாளர்கள்: மிதுன் சக்கரவர்த்தி (திமுக), ஜி. வெங்கடாசலம் (அதிமுக), கே. செல்வம் (தவெக), வித்யா வீரப்பன் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 37%, தவெக: 17%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

எடப்பாடி

வேட்பாளர்கள்: காசி (திமுக), எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக), பிரியதர்ஷினி (நாதக) பிரேம்குமார்(சுயேட்ச்சை – தவெக ஆதரவு)

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 45%, திமுக: 36%, தவெக ஆதரவு சுயேட்சை: 11%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 9% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சங்ககிரி

வேட்பாளர்கள்: எம். மணிகண்டன் (திமுக), எஸ். வெற்றிவேல் (அதிமுக), செந்தில்குமார் (தவெக), நித்யா அருள் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 34%, தவெக: 16%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சேலம் (மேற்கு)

வேட்பாளர்கள்: அழகாபுரம் மோகன்ராஜ் (தேமுதிக), எம். கார்த்தி (பாமக), எஸ். லட்சுமணன் (தவெக), சுரேஷ் குமார் (நாதக).

எக்சிட் போல் முடிவு: தவெக: 30%, அதிமுக: 29%, திமுக: 28%, நாதக: 7%.

முன்னிலை: தவெக 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சேலம் (வடக்கு)

வேட்பாளர்கள்: ஆர். ராஜேந்திரன் (திமுக), எஸ். சதாசிவம் (பாமக), கே. சிவகுமார் (தவெக), குணசீலா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 33%, தவெக: 20%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சேலம் (தெற்கு)

வேட்பாளர்கள்: எம். லோகநாதன் (திமுக), ஜே. வினோத் (அதிமுக), விஜய் தமிழன் பார்த்திபன் (தவெக), சோபியா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 35%, அதிமுக: 31%, தவெக: 25%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வீரபாண்டி

வேட்பாளர்கள்: ஏ. கே. தருண் (திமுக), ஸ்ரீ பாலாஜி சுகுமார் (அதிமுக), எம். எஸ். பழனிவேல் (தவெக), ராஜேஷ் குமார் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 36%, தவெக: 18%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ராசிபுரம் (தனி)

வேட்பாளர்கள்: எம். மதிவேந்தன் (திமுக), எஸ். டி. பிரேம்குமார் (பாஜக), லோகேஷ் தனபால் (தவெக), சசிகலா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 36%, தவெக: 18%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சேந்தமங்கலம் (தனி)

வேட்பாளர்கள்: பி. பூமலர் (திமுக), சி. சந்திரசேகர் (அதிமுக), பி. சந்திரசேகர் (தவெக), பொன்னுமணி (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 34%, தவெக: 17%, நாதக: 7%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

நாமக்கல்

வேட்பாளர்கள்: பி. ராணி (திமுக), ஸ்ரீதேவி பி. எஸ். மோகன் (அதிமுக), டி. எஸ். திலீப் (தவெக), பிரவீன் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 35%, அதிமுக: 33%, தவெக: 25%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பரமத்தி-வேலூர்

வேட்பாளர்கள்: கே. எஸ். மூர்த்தி (திமுக), எஸ். சேகர் (அதிமுக), ஏ. நந்தகுமார் (தவெக), அரவிந்த் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 35%, தவெக: 21%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திருச்செங்கோடு

வேட்பாளர்கள்: ஈ. ஆர். ஈஸ்வரன் (திமுக கூட்டணி- கொமதெக), ஆர். சந்திரசேகர் (அதிமுக), கே. ஜி. அருண்ராஜ் (தவெக), ரேவதி (நாதக).

எக்சிட் போல் முடிவு: தவெக: 31%, திமுக: 30%, அதிமுக: 30%, நாதக: 8%.

முன்னிலை: தவெக 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

குமாரபாளையம்

வேட்பாளர்கள்: எஸ். பாலு (திமுக), பி. தங்கமணி (அதிமுக), சி. விஜயலட்சுமி (தவெக), யுவராணி (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 41%, திமுக: 33%, தவெக: 18%, நாதக: 7%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஈரோடு (கிழக்கு)

வேட்பாளர்கள்: கோபிநாத் பழனியப்பன் (காங்கிரஸ்), ஆர். மனோகரன் (அதிமுக), எம். விஜய் பாலாஜி (தவெக), தாண்டவ மூர்த்தி (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 36%, தவெக: 18%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஈரோடு (மேற்கு)

வேட்பாளர்கள்: எஸ். முத்துசாமி (திமுக), எம். யுவராஜா (பாஜக), கே. கே. ஆனந்த் மோகன் (தவெக), விஜய் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 38%, தவெக: 12%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

மொடக்குறிச்சி

வேட்பாளர்கள்: செந்தில்நாதன் (திமுக), கிருத்திகா சிவகுமார் (பாஜக), டி. சண்முகம் (தவெக), அருண் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 39%, தவெக: 12%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பெருந்துறை

வேட்பாளர்கள்: தோப்பு என். டி. வெங்கடாசலம் (திமுக), எஸ். ஜெயக்குமார் (அதிமுக), வி. டி. அருணாசலம் (தவெக), லோகு (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 38%, தவெக: 12%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பவானி

வேட்பாளர்கள்: கே. ஏ. சந்திரசேகர் (திமுக), கே. சி. கருப்பண்ணன் (அதிமுக), எம். பி. பாலகிருஷ்னணன் (தவெக), மேனகா தேவி (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 41%, திமுக: 37%, தவெக: 14%, நாதக: 7%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

அந்தியூர்

வேட்பாளர்கள்: எம். சிவபாலன் (திமுக), பி. ஹரிபாஸ்கர் (அதிமுக), எம். விஜய் வெங்கடேஷ் (தவெக), ஆனந்தி (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 35%, தவெக: 18%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கோபிச்செட்டிபாளையம்

வேட்பாளர்கள்: என். நல்லசிவம் (திமுக), வி. பி. பிரபு (அதிமுக), கே. ஏ. செங்கோட்டையன் (தவெக), சீதாலட்சுமி (நாதக).

எக்சிட் போல் முடிவு: தவெக: 33%, திமுக: 32%, அதிமுக: 29%, நாதக: 6%.

முன்னிலை: தவெக 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பவானிசாகர் (தனி)

வேட்பாளர்கள்: பி. எல். சுந்தரம் (சிபிஐ), ஏ. பண்ணாரி (அதிமுக), வி. பி. தமிழ்ச் செல்வி (தவெக), செளந்தர்யா (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 36%, தவெக: 18%, நாதக: 4%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

தாராபுரம் (தனி)

வேட்பாளர்கள்: இந்திராணி (திமுக), பி. சத்யபாமா (அதிமுக), கவுரி சித்ரா (தவெக), திவ்யா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 35%, தவெக: 20%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

காங்கேயம்

வேட்பாளர்கள்: எம். பி. சாமிநாதன் (திமுக), என். எஸ். என். நடராஜ் (அதிமுக), டி. மணி (தவெக), கார்மேகன் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 33%, தவெக: 25%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

அவினாசி (தனி)

வேட்பாளர்கள்: கோகிலாமணி (திமுக), எல். முருகன் (பாஜக), எஸ். கமலி (தவெக), மேனகா (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 34%, தவெக: 24%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திருப்பூர் (வடக்கு)

வேட்பாளர்கள்: ரவி சுப்பிரமணியன் (சிபிஐ), எம். எஸ். எம். ஆனந்தன் (அதிமுக), சத்தியபாமா (தவெக), அபிநயா (நாதக).

எக்சிட் போல் முடிவு: அதிமுக: 35%, திமுக: 32%, தவெக: 25%, நாதக: 8%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திருப்பூர் (தெற்கு)

வேட்பாளர்கள்: கே. தினேஷ்குமார் (திமுக), எஸ். தங்கராஜ் (பாஜக), எஸ். பாலமுருகன் (தவெக), பேரறிவாளன் (நாதக).

எக்சிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 36%, தவெக: 18%, நாதக: 8%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பல்லடம்

வேட்பாளர்கள்: கே. செல்வராஜ் (திமுக), கே. பி. பரமசிவம் (அதிமுக), கே. ராம்குமார் (தவெக), தமிழினியன் (நாதக).

    எக்சிட் போல் முடிவு: அதிமுக: 35%, திமுக: 32%, தவெக: 25%, நாதக: 7%.

    முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

    உடுமலைப்பேட்டை

    வேட்பாளர்கள்: ஜெயக்குமார்  (திமுக), உடுமலை கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக), ஜி. கே. சங்கர் (தவெக), ராம் குமார் (நாதக).

    எக்சிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 34%, தவெக: 20%, நாதக: 5%.

    முன்னிலை: அதிமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

    மடத்துக்குளம்

    வேட்பாளர்கள்: ஆர். ஜெயராமகிருஷ்ணன் (திமுக), சி. சண்முகவேலு (அமமுக), ஆர். திருமலை (தவெக), ராதாமணி (நாதக).

    எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 36%, தவெக: 20%, நாதக: 5%.

    முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

    உதகமண்டலம்

    வேட்பாளர்கள்: பி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்), போஜராஜன் (பாஜக), ஆர். இப்ராஹிம் (தவெக), ரகுபதி பீமன் (நாதக).

    எக்சிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 38%, தவெக: 15%, நாதக: 5%.

    முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

    கூடலூர் (தனி)

    வேட்பாளர்கள்: திராவிடமணி (திமுக), பொன். ஜெயசீலன் (அதிமுக), ஏ. தீபக் சாய் கிஷோர் (தவெக), கார்த்திக் (நாதக).

    எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 38%, தவெக: 16%, நாதக: 6%.

    முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

    குன்னூர்

    வேட்பாளர்கள்: கே. எம். ராஜு (திமுக), ஏ. ராமு (அதிமுக), சி. தங்கராஜ் (தவெக), தீனு (நாதக).

    எக்சிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 35%, தவெக: 22%, நாதக: 5%.

    முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

    மேட்டுப்பாளையம்

    வேட்பாளர்கள்: கவிதா கல்யாணசுந்தரம் (திமுக), ஓ. கே. சின்னராஜ் (அதிமுக), என். சுனில் ஆனந்த் (தவெக), கோபாலகிருஷ்ணன் (நாதக).

      எக்சிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 39%, தவெக: 14%, நாதக: 5%.

      முன்னிலை: அதிமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      சூலூர்

      வேட்பாளர்கள்: எஸ். முருகேசன் (திமுக), வி. பி. கந்தசாமி (அதிமுக), என். எம். சுகுமார் (தவெக), ராஜசேகர் (நாதக).

      எக்சிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 35%, தவெக: 16%, நாதக: 6%.

      முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      கவுண்டம்பாளையம்

      வேட்பாளர்கள்: கே. பி. சூர்யபிரகாஷ் (காங்கிரஸ்), பி. ஆர். ஜி. அருண்குமார் (அதிமுக), ஆர். டி. கனிமொழி (தவெக), கலாமணி (நாதக).

      எக்சிட் போல் முடிவு: அதிமுக: 36%, திமுக: 34%, தவெக: 22%, நாதக: 6%.

      முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      கோயமுத்தூர் (வடக்கு)

      வேட்பாளர்கள்: செந்தமிழ்செல்வன் (திமுக), வானதி சீனிவாசன் (பாஜக), வி. சம்பத்குமார் (தவெக), நர்மதா (நாதக).

      எக்சிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 34%, தவெக: 20%, நாதக: 6%.

      முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      தொண்டாமுத்தூர்

      வேட்பாளர்கள்: என். ஆர். கார்த்திகேயன் (திமுக), எஸ்பி வேலுமணி (அதிமுக), ஆர். சதீஷ் ராஜு (தவெக), ரஜபுனிஷா (நாதக).

      எக்சிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 35%, தவெக: 20%, நாதக: 4%.

      முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      கோயமுத்தூர் (தெற்கு)

      வேட்பாளர்கள்: வி. செந்தில் பாலாஜி (திமுக), அம்மன் கே. அர்ஜுனன் (அதிமுக), வி. செந்தில் குமார் (தவெக), பேரறிவாளன் (நாதக).

      எக்சிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 35%, தவெக: 21%, நாதக: 4%.

      முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      சிங்காநல்லூர்

      வேட்பாளர்கள்: வி. ஸ்ரீநிதி (காங்கிரஸ்), கே. ஆர். ஜெயராமன் (அதிமுக), கே. எஸ். கிரிபிரசாத் (தவெக), நேருஜி (நாதக).

      எக்சிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 32%, தவெக: 23%, நாதக: 5%.

      முன்னிலை: அதிமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      கிணத்துக்கடவு

      வேட்பாளர்கள்: கே. வி. கே. எஸ். சபரி கார்த்திகேயன் (திமுக), எஸ். தாமோதரன் (அதிமுக), கே. விக்னேஷ் (தவெக), பானு பிரியா (நாதக).

      எக்சிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 33%, தவெக: 20%, நாதக: 5%.

      முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      பொள்ளாச்சி

      வேட்பாளர்கள்: கே. நித்யானந்தன் (திமுக), பொள்ளாச்சி வி. ஜெயராமன் (அதிமுக), ஜி. ராமநாதன் (தவெக), செந்தில் (நாதக).

      எக்சிட் போல் முடிவு: அதிமுக: 41%, திமுக: 38%, தவெக: 17%, நாதக: 4%.

      முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

      வால்பாறை (தனி)

      வேட்பாளர்கள்: ஏ. சுதாகர் (திமுக), டி. லட்சுமண சிங் (அதிமுக), டாக்டர் ஸ்ரீதரன் (தவெக), உமாதேவி (நாதக).

      எக்சிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 37%, தவெக: 17%, நாதக: 6%.

      முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி

      கொங்கு மண்டலம் 50 தொகுதிகள்-

      • திமுக+ 28 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 36.94%
      • அதிமுக+ 19 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 36.58%
      • தவெக 3 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 18.92%
      • நாதக 0 வாக்கு சதவீதம் : 5.94%

      திமுக கூட்டணி

      • திமுக 25
      • காங்கிரஸ் 2
      • மதிமுக 1

      அதிமுக கூட்டணி

      • அதிமுக 19

      பிற கட்சிகள்

      • தவெக 3
      • நாதக 0

      செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
      Join Our Channel
      Share