மின்னம்பலம் EXIT POLL 2026: வடக்கு மண்டலம் – 43 தொகுதிகள் …வெற்றியாளர்களின் பட்டியல்!

Published On:

| By Mathi

17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.

ADVERTISEMENT

இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.

234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை மக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

ADVERTISEMENT

வடக்கு மண்டலம் தொகுதிகள் வாரியாக

அரக்கோணம் (தனி)

வேட்பாளர்கள் : எழில் கரோலின் (திமுக – விசிக), ரவி (அதிமுக), காந்திராஜ் (தவெக), ராஜ்குமார் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக -விசிக: 35%, தவெக: 20%, நாதக: 7%.

முன்னிலை : அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சோளிங்கர்

வேட்பாளர்கள்: முனிரத்தினம் (திமுக -காங்கிரஸ்), சரவணன் (அதிமுக-பாமக), கபில் (தவெக), அசோக்குமார் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக கூட்டணி (காங்கிரஸ்) : 40%, அதிமுக: 34%, தவெக: 20%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

காட்பாடி

வேட்பாளர்கள்: துரைமுருகன் (திமுக), ராமு (அதிமுக), சுதாகர் (தவெக), திருக்குமரன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 37%, தவெக: 14%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ராணிப்பேட்டை

வேட்பாளர்கள்: காந்தி (திமுக), கார்த்திகேயன் (அதிமுக-பாஜக), தாஹிரா (தவெக), தாரிக்கா சல்மான் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 31%, அதிமுக: 31%, தவெக: 20%, நாதக: 7%.

முன்னிலை: சமநிலை (இழுபறி).

ஆற்காடு

வேட்பாளர்கள்: ஈஸ்வரப்பன் (திமுக), சுகுமார் (அதிமுக), விஜய்மோகன் (தவெக), அர்ச்சனா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 36%, தவெக: 17%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வேலூர்

வேட்பாளர்கள்: கார்த்திகேயன் (திமுக), அப்பு (அதிமுக), வினோத்கண்ணன் (தவெக), சோனியா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 37%, தவெக: 18%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

அணைக்கட்டு

வேட்பாளர்கள்: நந்தகுமார் (திமுக), வேலழகன் (அதிமுக), வேல்முருகன் (தவெக), ரவிக்குமார் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 36%, தவெக: 16%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கீழ்வைத்தியநாதன்குப்பம் (தனி)

வேட்பாளர்கள்: ராஜேஸ்வரி (திமுக), பூவை ஜெகன்மூர்த்தி (அதிமுக -புரட்சி பாரதம்), தென்றல்குமார் (தவெக), கலையேந்திரி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 35%, தவெக: 18%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

குடியாத்தம் (தனி)

வேட்பாளர்கள்: பிரதாப் (திமுக-தேமுதிக), பரிதா (அதிமுக), சிந்து (தவெக), எமலன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 38%, தவெக: 12%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வாணியம்பாடி

வேட்பாளர்கள்: சையது பரூக் பாஷா (திமுக -இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), செந்தில்குமார் (அதிமுக), சையது புர்கான் (தவெக), முருகேசன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 42%, அதிமுக: 37%, தவெக: 14%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஆம்பூர்

வேட்பாளர்கள்: வில்வநாதன் (திமுக), வெங்கடேசன் (அதிமுக), இம்தியாஸ் (தவெக), அப்சியா தவ்பீக் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 35%, தவெக: 17%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஜோலார்பேட்டை

வேட்பாளர்கள்: கவிதா தண்டபாணி (திமுக), கே.சி.வீரமணி (அதிமுக), முனிசாமி (தவெக), சசிரேகா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 42%, திமுக: 37%, தவெக: 12%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திருப்பத்தூர்

வேட்பாளர்கள்: நல்லதம்பி (திமுக), ஞானசேகரன் (அதிமுக -அமமுக), திருப்பதி (தவெக), ஆறுமுகம் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 32%, தவெக: 26%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஊத்தங்கரை (தனி)

வேட்பாளர்கள்: குப்புசாமி (திமுக -காங்கிரஸ்), தமிழ்செல்வம் (அதிமுக), குமரவேல்(தவெக), மேகலா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 35%, தவெக: 19%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பர்கூர்

வேட்பாளர்கள்: மதியழகன் (திமுக), கோவிந்தராஜன் (அதிமுக), முரளிதரன் (தவெக), கவின்குமார் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 34%, தவெக: 19%, நாதக: 7%.

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கிருஷ்ணகிரி

வேட்பாளர்கள்: செல்லக்குமார் (திமுக -காங்கிரஸ்), அசோக்குமார் (அதிமுக), முகுந்த் ஆர் பாண்டியன் (தவெக), சுகந்தி பார்த்திபன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 35%, தவெக: 18%, நாதக: 8%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வேப்பனஹள்ளி

வேட்பாளர்கள்: சீனிவாசன் (திமுக), கே.பி.முனுசாமி (அதிமுக), சம்பங்கி (தவெக), நாகராஜ் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 35%, தவெக: 18%, நாதக: 8%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஓசூர்

வேட்பாளர்கள்: சத்யா (திமுக), பாலகிருஷ்ணரெட்டி (அதிமுக), அம்பரீஷ்(தவெக), ஸ்டாலின் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 37%, திமுக: 34%, தவெக: 18%, நாதக: 7%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

தளி

வேட்பாளர்கள்: ராமச்சந்திரன் (திமுக -சிபிஐ), நாகேஷ்குமார் (அதிமுக -பாஜக), சுரேஷ் (தவெக), நரசிம்மன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 36%, தவெக: 15%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பாலக்கோடு

வேட்பாளர்கள்: செந்தில்குமார் (திமுக), கே.பி.அன்பழகன் (அதிமுக), கோபி (தவெக), பூபதி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 38%, தவெக: 16%, நாதக: 4%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பென்னாகரம்

வேட்பாளர்கள்: தமிழ்க்குமரன் (திமுக -காங்கிரஸ் ), பாடி செல்வம் (அதிமுக), கஜேந்திரன் (தவெக), பழனியம்மாள் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 37%, தவெக: 18%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

தருமபுரி

வேட்பாளர்கள்: இளங்கோவன் (திமுக), சவுமியா அன்புமணி (அதிமுக – பாமக), சிவன் (தவெக), சந்தானலட்சுமி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 41%, திமுக: 38%, தவெக: 15%, நாதக: 4%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

பாப்பிரெட்டிப்பட்டி

வேட்பாளர்கள்: பழனியப்பன் (திமுக), மரகதம் வெற்றிவேல் (அதிமுக), திலகவதி (தவெக), அர்ச்சனா தமிழ் அருவி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 36%, தவெக: 14%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

அரூர் (தனி)

வேட்பாளர்கள்: சண்முகம் (திமுக), சம்பத்குமார் (அதிமுக), ராகேஷ் (தவெக), அனிதா அண்ணாதுரை (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 36%, தவெக: 16%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

செங்கம் (தனி)

வேட்பாளர்கள்: கிரி (திமுக), வேலு (அதிமுக), பாரதிதாசன் (தவெக), சோபா(நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 37%, திமுக: 35%, தவெக: 21%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திருவண்ணாமலை

வேட்பாளர்கள்: எவ வேலு (திமுக), ஏழுமலை (அதிமுக), அருள்ஆறுமுகம் (தவெக), விக்னேஷ் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 42%, அதிமுக: 33%, தவெக: 18%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 9% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கீழ்பெண்ணாத்தூர்

வேட்பாளர்கள்: பிச்சாண்டி (திமுக), ராமச்சந்திரன் (அதிமுக), ராஜா (தவெக), லோகநாதன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 34%, தவெக: 19%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கலசப்பாக்கம்

வேட்பாளர்கள்: சரவணன் (திமுக), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ஏழுமலை (தவெக), சீதா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 38%, தவெக: 15%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

போளூர்

வேட்பாளர்கள்: சரவணன் (திமுக -தேமுதிக), சி.ஆர்.பாஸ்கரன் (அதிமுக -பாமக), அபிஷேக் (தவெக), உமாதேவி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 34%, தவெக: 21%, நாதக: 5%

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ஆரணி

வேட்பாளர்கள்: மகாலட்சுமி (திமுக), ஜெயசுதா (அதிமுக), வெங்கடேஷ் குமார் (தவெக), தவமணி ரமேஷ் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 37%, தவெக: 19%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

செய்யாறு

வேட்பாளர்கள்: ஜோதி (திமுக), முக்கூர் சுப்பிரமணியன் (அதிமுக), துாசி மோகன் (தவெக), தமிழ்செல்வன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 33%, தவெக: 23%, நாதக: 6%.

முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வந்தவாசி (தனி)

வேட்பாளர்கள்: அம்பேத்குமார் (திமுக), ராணி (அதிமுக), உதயக்குமார் (தவெக), கணேஷ் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 33%, தவெக: 21%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

செஞ்சி

வேட்பாளர்கள்: மஸ்தான் (திமுக), கணேஷ்குமார் (அதிமுக- பாமக), சந்திரசேகரன் (தவெக), கிருஷ்ணன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 35%, தவெக: 19%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

மயிலம்

வேட்பாளர்கள்: எஸ்.வெங்கடேசன் (திமுக – தேமுதிக) சிவி சண்முகம் (அதிமுக ), விஜய்நிரஞ்சன் (தவெக), விக்ரம் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 34%, தவெக: 18% நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திண்டிவனம் (தனி)

வேட்பாளர்கள்: வன்னியரசு (திமுக-விசிக), அர்ஜூனன் (அதிமுக), சக்திவேல் (தவெக), பெச்சிமுத்து (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 36%, தவெக: 17%, நாதக: 5%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வானூர் (தனி)

வேட்பாளர்கள்: கவுதம் திராவிடமணி (திமுக), முருகன் (அதிமுக), சுரேஷ் (தவெக), கரிகாலன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 38%, தவெக: 18%, நாதக: 4%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

விழுப்புரம்

வேட்பாளர்கள்: லட்சுமணன் (திமுக), விஜயா (அதிமுக), மோகன்ராஜ் (தவெக), அபிநயா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 37%, தவெக: 18%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

விக்கிரவாண்டி

வேட்பாளர்கள்: அன்னியூர் சிவா (திமுக), சிவக்குமார் (அதிமுக -பாமக ), விஜய்வடிவேல் (தவெக), சுபா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 35%, தவெக: 18%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

திருக்கோவிலூர்

வேட்பாளர்கள்: கவுதம சிகாமணி (திமுக), பழனிசாமி (அதிமுக), பரணி பாலாஜி (தவெக), ஹேமராஜன் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 35%, தவெக: 19%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

உளுந்தூர்ப்பேட்டை

வேட்பாளர்கள்: வசந்தவேல் (திமுக), குமரகுரு (அதிமுக), சுதாகர் (தவெக), லோகேஸ்வரி (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 36%, தவெக: 15%, நாதக: 4%.

முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

ரிஷிவந்தியம்

வேட்பாளர்கள்: வசந்தம் கார்த்திகேயன் (திமுக), செழியன் (அதிமுக -பாமக ), அசோக்குமார் (தவெக), ராதிகா (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 41%, அதிமுக: 35%, தவெக: 15%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

சங்கராபுரம்

வேட்பாளர்கள்: டி. உதயசூரியன் (திமுக), ராகேஷ்(அதிமுக), ஜெகதீசன் (தவெக), ரமேஷ் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: திமுக: 42%, அதிமுக: 38, தவெக: 12%, நாதக: 5%.

முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி (தனி)

வேட்பாளர்கள்: மாலதி (திமுக – விசிக ), ராஜிவ்காந்தி (அதிமுக), அருள்விக்னேஷ் (தவெக), நாகம்மாள் (நாதக).

எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 36%, தவெக: 16%, நாதக: 6%.

முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

வடக்கு மண்டலம் முன்னிலை நிலவரம்- 43 தொகுதிகள்

  • திமுக+ 25 தொகுதிகள் சராசரி: 38.05%
  • அதிமுக+17 தொகுதிகள்சராசரி: 36.74%
  • தவெக 0 சராசரி: 17.49%
  • நாதக 0 சராசரி: 5.51%
  • சமநிலை 1

திமுக கூட்டணி

  • திமுக 19
  • காங்கிரஸ் 2
  • தேமுதிக 2
  • முஸ்லிம் லீக் 1
  • சிபிஐ 1

அதிமுக கூட்டணி

  • அதிமுக 14
  • பாமக 2
  • புரட்சி பாரதம் கட்சி 1

பிற கட்சிகள்

  • தவெக 0
  • நாதக 0
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share