17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.
234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை மக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
காவிரி மண்டலம் வாரியாக
மணப்பாறை

வேட்பாளர்கள்: பி. அப்துல் சமது (திமுக – மனிதநேய மக்கள் கட்சி), பி. எல். விஜயகுமார் (அதிமுக), ஆர். கதிரவன் (தவெக), அருணகிரி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 35%, திமுக: 34%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஸ்ரீரங்கம்

வேட்பாளர்கள்: எஸ். துரைராஜ் (திமுக), ஆர். மனோகரன் (அதிமுக), எஸ். ரமேஷ் (தவெக), தர்மராஜ் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 32%, தவெக: 20%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருச்சிராப்பள்ளி (மேற்கு)

வேட்பாளர்கள்: கே. என். நேரு (திமுக), எம். ராஜசேகர் (அதிமுக கூட்டணி-AMMK), ஜி. ராமமூர்த்தி (தவெக), புவனேஸ்வரி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 44%, அதிமுக: 33%, தவெக: 15%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 11% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)

வேட்பாளர்கள்: இனிகோ இருதயராஜ் (திமுக), கே. ராஜசேகரன் (அதிமுக), சி. ஜோசப் விஜய் (தவெக), கிருஷ்ணசாமி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 36%, தவெக: 35%, அதிமுக: 25%, நாதக: 4%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருவெறும்பூர்

வேட்பாளர்கள்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக), பி. குமார் (அதிமுக), நவல்பட்டு எஸ். விஜி (தவெக), ஜல்லிக்கட்டு ராஜேஷ் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 36%, தவெக: 17%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
லால்குடி

வேட்பாளர்கள்: டி. பாரிவள்ளல் (திமுக), லீமா ரோஸ் மார்ட்டின் (அதிமுக), கு. ப. கிருஷ்ணன் (தவெக), மதன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 35%, திமுக: 34%, தவெக: 21%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மண்ணச்சநல்லூர்

வேட்பாளர்கள்: எஸ். கதிரவன் (திமுக), ஆர். வி. பரதன் (அதிமுக), வி. சரவணன் (தவெக), தேன்மொழி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 33%, தவெக: 18%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
முசிறி

வேட்பாளர்கள்: என். எஸ். என். கருணைராஜா (திமுக), என். யோகநாதன் (அதிமுக), என். விக்னேஷ் (தவெக), பாக்யலட்சுமி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 31%, தவெக: 21%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
துறையூர் (தனி)

வேட்பாளர்கள்: எம். விச்சு லெனின் பிரசாத் (திமுக கூட்டணி-INC), ஈ. சரோஜா (அதிமுக), எம். ரவிசங்கர் (தவெக), கெளசல்யா சுரேஷ் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 34%, தவெக: 21%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பெரம்பலூர் (தனி)

வேட்பாளர்கள்: எஸ். டி. ஜெயலட்சுமி (திமுக), இளம்பை தமிழ்செல்வன் (அதிமுக), கே. சிவக்குமார் (தவெக), ஜான்சி ராணி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 32%, தவெக: 22%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
குன்னம்

வேட்பாளர்கள்: எஸ். எஸ். சிவசங்கர் (திமுக), சரண்யா அன்பழகன் (அதிமுக), எம். ரேவதி (தவெக), கீர்த்தி வாசன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 34%, தவெக: 20%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
அரியலூர்

வேட்பாளர்கள்: லதா பாலு (திமுக), தாமரை எஸ். ராஜேந்திரன் (அதிமுக), எம். சிவக்குமார் (தவெக), புகழேந்தி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 41%, திமுக: 38%, தவெக: 12%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஜெயங்கொண்டம்

வேட்பாளர்கள்: க. சொ. க. கண்ணன் (திமுக), கே. வைத்தி (அதிமுக கூட்டணி-PMK), கவிதா ஜி ராஜேந்திரன் (தவெக), ரேவதி கலைமணி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 41%, திமுக: 37%, தவெக: 15%, நாதக: 5%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திட்டக்குடி (தனி)

வேட்பாளர்கள்: சி. வி. கணேசன் (திமுக), என். முருகுமாறன் (அதிமுக), ராஜசேகர் (தவெக), மகாலட்சுமி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 35%, தவெக: 20%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
விருத்தாச்சலம்

வேட்பாளர்கள்: பிரேமலதா விஜயகாந்த் (திமுக கூட்டணி-DMDK), தமிழரசி ஆதிமூலம் (அதிமுக கூட்டணி-PMK), எஸ். விஜய் (தவெக), அமுதா நம்பி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 35%, தவெக: 18%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நெய்வேலி

வேட்பாளர்கள்: சபா. ராஜேந்திரன் (திமுக), சொரத்தூர் ஆர். ராஜேந்திரன் (அதிமுக), கே. ஆனந்த் (தவெக), வீரமணி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 35%, தவெக: 20%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பண்ருட்டி

வேட்பாளர்கள்: அப்துல் ரஹ்மான் (திமுக கூட்டணி-VCK), கே. மோகன் (அதிமுக), எம். மணிகண்டன் (தவெக), பானு பிரியா (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 36%, திமுக: 32%, தவெக: 20%, நாதக: 5%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கடலூர்

வேட்பாளர்கள்: ஏ. எஸ். சந்திரசேகரன் (திமுக கூட்டணி-INC), எம். சி. சம்பத் (அதிமுக), வி. ராஜ்குமார் (தவெக), சரசு (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 35%, தவெக: 20%, நாதக: 5%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
குறிஞ்சிப்பாடி

வேட்பாளர்கள்: எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (திமுக), ஏ. புவனேந்திரன் (அதிமுக), டாக்டர் ராஜ்குமார் (தவெக), செங்கோலன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 35%, தவெக: 19%, நாதக: 4%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
புவனகிரி

வேட்பாளர்கள்: துரை கே. சரவணன் (திமுக), ஏ. அருண்மொழித்தேவன் (அதிமுக), டி. மகாலிங்கம் (தவெக), சுமதி சீனிவாசன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 40%, திமுக: 36%, தவெக: 20%, நாதக: 4%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
சிதம்பரம்

வேட்பாளர்கள்: தமீமுன் அன்சாரி (திமுக கூட்டணி – மமக), கே. ஏ. பாண்டியன் (அதிமுக), டாக்டர் என். பாரி (தவெக), தமிழ் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 36%, தவெக: 18%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
காட்டுமன்னார்கோவில் (தனி)

வேட்பாளர்கள்: ஜோதிமணி இளையபெருமாள் (திமுக கூட்டணி-VCK), அன்பு சோழன் (அதிமுக கூட்டணி-PMK), எஸ். சீனிவாசன் (தவெக), சிவஜோதி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 35%, தவெக: 18%, நாதக: 4%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
சீர்காழி (தனி)

வேட்பாளர்கள்: செந்தில் செல்வன் (திமுக கூட்டணி-MDMK), எம். சக்தி (அதிமுக), சி. எஸ். கோபிநாத் (தவெக), சுபாஷ் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 34%, தவெக: 18%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மயிலாடுதுறை

வேட்பாளர்கள்: ஜமால் யுனுஸ் முஹம்மது (திமுக கூட்டணி-INC), எஸ். ஏ. பழனிச்சாமி (அதிமுக கூட்டணி-PMK), சி. எஸ். அருண் ரஷீத் (தவெக), காசிராமன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 35%, தவெக: 17%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பூம்புகார்

வேட்பாளர்கள்: நிவேதா எம். முருகன் (திமுக), எஸ். பவுன்ராஜ் (அதிமுக), ஜே. விஜயாலயன் (தவெக), இளைய நகுலன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 34%, தவெக: 15%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நாகப்பட்டினம்

வேட்பாளர்கள்: எம். எச். ஜவாஹிருல்லா (திமுக கூட்டணி-MKMK), தங்க கதிர்வன் (அதிமுக), என். சுகுமார் (தவெக), பாத்திமா ஃபர்ஹானா (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 33%, தவெக: 18%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கீழ்வேளூர் (தனி)

வேட்பாளர்கள்: டி. லதா (திமுக கூட்டணி-CPI(M)), வடிவேல் ராவணன் (அதிமுக கூட்டணி-PMK), செந்தில் பாண்டியன் (தவெக), கார்த்திகா (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 35%, அதிமுக: 32%, தவெக: 23%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
வேதாரண்யம்

வேட்பாளர்கள்: ம. மெ. புகழேந்தி (திமுக), ஓ. எஸ். மணியன் (அதிமுக), ஏ. கிங்ஸ்லி ஜெரால்டு (தவெக), இடும்பாவனம் கார்த்திக் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 35%, திமுக: 31%, தவெக: 23%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருத்துறைப்பூண்டி (தனி)

வேட்பாளர்கள்: கே. மாரிமுத்து (திமுக கூட்டணி-CPI), யு. பாலதண்டாயுதம் (அதிமுக), எஸ். பாண்டியன் (தவெக), வினோதினி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 36%, தவெக: 16%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மன்னார்குடி

வேட்பாளர்கள்: டி. ஆர். பி. ராஜா (திமுக), எஸ். காமராஜ் (அதிமுக கூட்டணி-AMMK), ராஜாராம் (தவெக), பாரதி செல்வன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 35%, தவெக: 13%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருவாரூர்

வேட்பாளர்கள்: கே. பூண்டி கலைவாணன் (திமுக), கோவி சந்துரு (அதிமுக கூட்டணி-BJP), வீரமணி (தவெக), அஸ்வினி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 40%, அதிமுக: 37%, தவெக: 15%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நன்னிலம்

வேட்பாளர்கள்: வி. எம். எஸ். முஹம்மது முபாரக் (திமுக கூட்டணி – எஸ்டிபிஐ), ஆர். காமராஜ் (அதிமுக), எஸ். பிரபாகரன் (தவெக), தேன்மொழி திலீப் குமார் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 39%, திமுக: 35%, தவெக: 17%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருவிடைமருதூர் (தனி)

வேட்பாளர்கள்: கோவி. செழியன் (திமுக), இளமதி சுப்பிரமணியன் (அதிமுக), எஸ். பிரபாகரன் (தவெக), திவ்யபாரதி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 32%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கும்பகோணம்

வேட்பாளர்கள்: சாக்கோட்டை ஜி. அன்பழகன் (திமுக), எம். கே. ஆர். அசோக் குமார் (அதிமுக கூட்டணி-BJP), ஆர். வினோத் (தவெக), ஆனந்த் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 29%, தவெக: 24%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பாபநாசம்

வேட்பாளர்கள்: ஏ. எம். ஷாஜஹான் (திமுக கூட்டணி-IUML), டி. சண்முகபிரபு (அதிமுக), அசாருதீன் (தவெக), அனீஸ் பாத்திமா (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 34%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருவையாறு

வேட்பாளர்கள்: துரை. சந்திரசேகரன் (திமுக), வி. கார்த்திகேயன் (அதிமுக கூட்டணி-AMMK), எம். மணிகண்டன் (தவெக), செந்தில்நாதன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 36%, தவெக: 18%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
தஞ்சாவூர்

வேட்பாளர்கள்: ராமநாதன் (திமுக), எம். முருகானந்தம் (அதிமுக கூட்டணி-BJP), விஜய் சரவணன் (தவெக), கிருஷ்ணகுமார் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 33%, தவெக: 21%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஒரத்தநாடு

வேட்பாளர்கள்: ஆர். வைத்திலிங்கம் (திமுக), எம். சேகர் (அதிமுக), டாக்டர் கே. அரவிந்த் (தவெக), திருமுருகன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 39%, அதிமுக: 34%, தவெக: 19%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பட்டுக்கோட்டை

வேட்பாளர்கள்: கே. அண்ணாதுரை (திமுக), சி. வி. சேகர் (அதிமுக), சி. மதன் (தவெக), கண்ணன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 38%, திமுக: 35%, தவெக: 19%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பேராவூரணி

வேட்பாளர்கள்: என். அசோக்குமார் (திமுக), கோவி இளங்கோ (அதிமுக), சந்திரகாண்டீபன் (தவெக), ராஜாராம் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 36%, அதிமுக: 34%, தவெக: 20%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கந்தர்வக்கோட்டை (தனி)

வேட்பாளர்கள்: எம். சின்னதுரை (திமுக கூட்டணி-CPI(M)), சி. உதயகுமார் (அதிமுக கூட்டணி-BJP), என். சுப்பிரமணியன் (தவெக), நதியா தமிழ்ச்செல்வன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 30%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
விராலிமலை

வேட்பாளர்கள்: கே. கே. செல்லப்பாண்டியன் (திமுக), சி. விஜயபாஸ்கர் (அதிமுக), பி. முருகேசன் (தவெக), சத்ய லட்சுமி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: அதிமுக: 44%, திமுக: 38%, தவெக: 10%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
புதுக்கோட்டை

வேட்பாளர்கள்: வி. முத்துராஜா (திமுக), என். ராமச்சந்திரன் (அதிமுக கூட்டணி-BJP), ஷரீப் (தவெக), எழிலரசி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 37%, அதிமுக: 34%, தவெக: 22%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருமயம்

வேட்பாளர்கள்: எஸ். ரகுபதி (திமுக), பி. கே. வைரமுத்து (அதிமுக), சி. சிந்தாமணி (தவெக), லட்சுமி சீனிவாசன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 36%, தவெக: 18%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஆலங்குடி

வேட்பாளர்கள்: சிவ வி. மெய்யநாதன் (திமுக), டி. விமல் (அதிமுக), துரை கந்தசாமி (தவெக), ராஜாராமன் (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 38%, அதிமுக: 34%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
அறந்தாங்கி

வேட்பாளர்கள்: டி. ராமச்சந்திரன் (திமுக கூட்டணி-INC), கவிதா ஸ்ரீகாந்த் (அதிமுக கூட்டணி-BJP), முகமது பர்வீஸ் (தவெக), முத்துலட்சுமி (நாதக).
எக்ஸிட் போல் முடிவு: திமுக: 33%, தவெக: 31%, அதிமுக: 28%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.

காவிரி மண்டலம் (46 தொகுதிகள்)
- திமுக+ 32 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 37.07%
- அதிமுக+ 14 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 34.91%
- தவெக 0 வாக்கு சதவீதம்: 19.28%
- நாதக 0 வாக்கு சதவீதம்: 7.26%
- சமநிலை 0
திமுக கூட்டணி
- திமுக 22
- காங்கிரஸ் 3
- விசிக 1
- சிபிஐ(எம்) 2
- தேமுதிக 1
- மதிமுக 1
- சிபிஐ 1
- மமக 1
அதிமுக கூட்டணி
- அதிமுக 13
- பாமக 1
பிற கட்சிகள்
தவெக 0
நாதக 0










