17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.
234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை மக்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
தென் மண்டல தொகுதிகள் வாரியாக
பழநி

வேட்பாளர்கள்: என். பாண்டி (சிபிஐ(ம)), கே. ரவி மனோகரன் (அதிமுக), டாக்டர் எம். பிரவீன்குமார் (தவெக), முருகேஸ்வரி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 34%, தவெக: 25%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஒட்டன்சத்திரம்

வேட்பாளர்கள்: ஆர். சக்கரபாணி (திமுக), விடியல் சேகர் (தமாகா), எஸ். மோகன் (தவெக), ரகுபதி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 42%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 17%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஆத்தூர்

வேட்பாளர்கள்: ஐ. பெரியசாமி (திமுக), ஏ. விஸ்வநாதன் (அதிமுக), என். கலைச்செல்வி (தவெக), சைமன் ஜஸ்டின் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 32%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நிலக்கோட்டை (தனி)

வேட்பாளர்கள்: நாகஜோதி (திமுக), எஸ். தேன்மொழி (அதிமுக), ஆர். அய்யனார் (தவெக), கைலை ராஜன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 15%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நத்தம்

வேட்பாளர்கள்: கே. கே. செல்வகுமார் (திமுக), நத்தம் ஆர். விஸ்வநாதன் (அதிமுக), எல். எல். ரமேஷ் (தவெக), அழகம்மாள் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 18%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திண்டுக்கல்

வேட்பாளர்கள்: ஐ. பி. செந்தில்குமார் (திமுக), திண்டுக்கல் சி. சீனிவாசன் (அதிமுக), ஜி. நஜீர் ராஜா (தவெக), முத்தரசி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 34%, தவெக: 24%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
வேடசந்தூர்

வேட்பாளர்கள்: டி.சாமிநாதன் (திமுக), வி. பி. பி. பரமசிவம் (அதிமுக), டாக்டர் என். நாகஜோதி (தவெக), ஹுசைன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 37%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 19%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
காரைக்குடி

வேட்பாளர்கள்: எஸ். மாங்குடி (காங்கிரஸ்), தேர்போகி வி. பாண்டி (அம்முக), டி. கே. பிரபு (தவெக), சீமான் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 28%, அதிமுக கூட்டணி: 19%, தவெக: 27%, நாதக: 26%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருப்பத்தூர்

வேட்பாளர்கள்: கே. ஆர். பெரியகருப்பன் (திமுக), கே. சி. திருமாறன் (பாஜக), சீனிவாச சேதுபதி (தவெக), ரம்யா மோகன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 38%, அதிமுக கூட்டணி: 31%, தவெக: 20%, நாதக: 11%.
முன்னிலை: திமுக கூட்டணி 7% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
சிவகங்கை

வேட்பாளர்கள்: கருணாஸ் (திமுக -முக்குலத்தோர் புலிப்படை), பி. ஆர். செந்தில்நாதன் (அதிமுக), குழந்தை ராணி நாச்சியார் (தவெக), இந்துஜா ரமேஷ் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 40%, தவெக: 17%, நாதக: 8%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மானாமதுரை (தனி)

வேட்பாளர்கள்: ஏ. தமிழரசி (திமுக), பொன் வி. பாலகணபதி (பாஜக), டி. இளங்கோவன் (தவெக), சண்முகப்பிரியா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 32%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 8% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மேலூர்

வேட்பாளர்கள்: பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்), செல்வம் (அதிமுக), மதுரை வீரன் (தவெக), கோட்டை குமார் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 33%, அதிமுக கூட்டணி: 39%, தவெக: 20%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மதுரை கிழக்கு

வேட்பாளர்கள்: பி. மூர்த்தி (திமுக), கே. மகேந்திரன் (அதிமுக), எஸ். கார்த்திகேயன் (தவெக), செல்வம் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 20%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
சோழவந்தான் (தனி)

வேட்பாளர்கள்: ஏ. வெங்கடேசன் (திமுக), கே. மாணிக்கம் (அதிமுக), எம். வி. கருப்பையா (தவெக), நாகலட்சுமி திருமரன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 33%, அதிமுக கூட்டணி: 39%, தவெக: 21%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மதுரை வடக்கு

வேட்பாளர்கள்: ஜி. தளபதி (திமுக), பி. சரவணன் (அதிமுக), ஏ. கல்லணை (தவெக), திருநாவுக்கரசு (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 34%, அதிமுக கூட்டணி: 30%, தவெக: 26%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மதுரை தெற்கு

வேட்பாளர்கள்: மு. பூமிநாதன் (மதிமுக), ராம சீனிவாசன் (பாஜக), ஜே. ஜோ பீட்டர் (தவெக), சுமதி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 31%, தவெக: 24%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மதுரை மத்தி

வேட்பாளர்கள்: பழனிவேல் தியாகராஜன் (திமுக), சுந்தர் சி (அதிமுக), முஸ்தபா (தவெக), துர்கா குமாரசுவாமி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 37%, அதிமுக கூட்டணி: 33%, தவெக: 24%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
மதுரை மேற்கு

வேட்பாளர்கள்: ரகு பாலாஜி (திமுக), செல்லூர் கே. ராஜூ (அதிமுக), எஸ். ஆர். தங்கபாண்டி (தவெக), விக்னேஷ் குமார் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 33%, தவெக: 24%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருப்பரங்குன்றம்

வேட்பாளர்கள்: எஸ். கிருத்திகா தங்கபாண்டி (திமுக), வி. வி. ராஜன் செல்லப்பா (அதிமுக), சிடிஆர் நிர்மல்குமார் (தவெக), சத்யா தேவி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 32%, அதிமுக கூட்டணி: 31%, தவெக: 30%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருமங்கலம்

வேட்பாளர்கள்: எம். மணிமாறன் (திமுக), ஆர். பி. உதயகுமார் (அதிமுக), என். சதீஷ் குமார் (தவெக), முனீஸ் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 23%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
உசிலம்பட்டி

வேட்பாளர்கள்: டி. சரவணகுமார் (காங்கிரஸ்), ஐ. மகேந்திரன் (அதிமுக), விஜய் மகாலிங்கம் (தவெக), அபிராமி தனபால் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 30%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 22%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஆண்டிப்பட்டி

வேட்பாளர்கள்: ஏ. மகாராஜன் (திமுக), ஏ. லோகிராஜன் (அதிமுக), வி. பாண்டி (தவெக), அருணாதேவி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 42%, அதிமுக கூட்டணி: 37%, தவெக: 13%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பெரியகுளம் (தனி)

வேட்பாளர்கள்: ஆற்றல் அரசு (விசிக), கே. கதிர்காமு (அமமுக), ஜி. சபரி (தவெக), விமலா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 33%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 18%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
போடிநாயக்கனூர்

வேட்பாளர்கள்: ஓ. பன்னீர்செல்வம் (திமுக), வி. டி. நாராயணசாமி (அதிமுக), எஸ். பிரகாஷ் (தவெக), கலையரசு (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 42%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 12%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கம்பம்

வேட்பாளர்கள்: என். ராமகிருஷ்ணன் (திமுக), எஸ். டி. கே. ஜக்கையன் (அதிமுக), ஜெகன்நாத் (தவெக), அன்புச்செல்வி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 37%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 22%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ராஜபாளையம்

வேட்பாளர்கள்: எஸ். தங்கப் பாண்டியன் (திமுக), பிரிசில்லா பாண்டியன் (பாஜக), கே. ஜெகதீஸ்வரி (தவெக), கார்த்திக் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 21%, நாதக: 8%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

வேட்பாளர்கள்: பி. மகாலிங்கம் (சிபிஐ), எம். சந்திர பிரபா (அதிமுக), ஏ. கார்த்திக் (தவெக), கரிகால பாண்டியன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 34%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 20%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
சாத்தூர்

வேட்பாளர்கள்: ஏ. கடற்கரைராஜ் (திமுக), நயினார் நாகேந்திரன் (பாஜக), எம். அஜித் (தவெக), ஆனந்தராஜா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 39%, தவெக: 11%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
சிவகாசி

வேட்பாளர்கள்: கணேசன் அசோகன் (காங்கிரஸ்), கே. டி. ராஜேந்திர பாலாஜி (அதிமுக), கீர்த்தனா (தவெக), டயானா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 37%, அதிமுக கூட்டணி: 40%, தவெக: 17%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
விருதுநகர்

வேட்பாளர்கள்: விஜய பிரபாகரன் (தேமுதிக), வி. ஜி. கணேசன் (அதிமுக), எஸ். பி. செல்வம் (தவெக), லட்சுமணன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 19%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
அருப்புக்கோட்டை

வேட்பாளர்கள்: கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் (திமுக), எஸ். சேதுபதி (அதிமுக), கே. கார்த்திக் குமார் (தவெக), மணிமாறன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 16%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருச்சுழி

வேட்பாளர்கள்: தங்கம் தென்னரசு (திமுக), எம். எஸ். ஆர். ராஜவர்மன் (அதிமுக), எஸ். சமயன் (தவெக), கார்த்திக் ராஜா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 27%, தவெக: 25%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 12% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பரமக்குடி (தனி)

வேட்பாளர்கள்: கே. கே. கதிரவன் (திமுக), எஸ். முத்தையா (அதிமுக), ஜி. கோபிநாதன் (தவெக), எழில் இளவரசி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 12%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருவாடானை

வேட்பாளர்கள்: கரு மாணிக்கம் (காங்கிரஸ்), கீர்த்திகா முனியசாமி (அதிமுக), வி. கே. ராஜீ (தவெக), பிரேம்நாத் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 15%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ராமநாதபுரம்

வேட்பாளர்கள்: காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக), கே. நாகேந்திரன் (பாஜக), ஷாகுல் அமீது (தவெக), முத்து கேசவன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 37%, தவெக: 14%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
முதுகுளத்தூர்

வேட்பாளர்கள்: ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் (திமுக), எஸ். பாண்டி (அதிமுக), மலர்விழி ஜெயபாலா (தவெக), சந்திரபிரபா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 30%, தவெக: 12%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 10% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
விளாத்திகுளம்

வேட்பாளர்கள்: ஜி. வி. மார்க்கண்டேயன் (திமுக), ஆர். சத்யா (அதிமுக), காசிராம் (தவெக), பாலாஜி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 40%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 12%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
தூத்துக்குடி

வேட்பாளர்கள்: பி. கீதா ஜீவன் (திமுக), செல்லப்பாண்டியன் (அதிமுக), ஏ. ஸ்ரீநாத் (தவெக), ஜேக்கப் அபிஷேக் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 34%, தவெக: 24%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருச்செந்தூர்

வேட்பாளர்கள்: அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திமுக), கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் (பாஜக), கே. முருகன் (தவெக), ஒபிலியா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 30%, தவெக: 20%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 9% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஸ்ரீவைகுண்டம்

வேட்பாளர்கள்: ஊர்வசி எஸ். அமிர்தராஜ் (காங்கிரஸ்), எஸ். பி. சண்முகநாதன் (அதிமுக), ஜி. சரவணன் (தவெக), சண்முக சுந்தரம் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 33%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 21%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஒட்டப்பிடாரம் (தனி)

வேட்பாளர்கள்: எம். சி. ஷண்முகையா (திமுக), ஆர். சுந்தரராஜ் (அம்முக), பி. மதன்ராஜா (தவெக), அனுசியா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 34%, தவெக: 22%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கோவில்பட்டி

வேட்பாளர்கள்: க. கருணாநிதி (திமுக), கடம்பூர் ராஜூ (அதிமுக), எஸ். பாலசுப்பிரமணியம் (தவெக), பாண்டி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 14%, நாதக: 9%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
திருநெல்வேலி & தென்காசி மாவட்டங்கள்
சங்கரன்கோவில் (தனி)

வேட்பாளர்கள்: சங்கை கணேசன் (காங்கிரஸ்), திலிபன் ஜெய்சங்கர் (அதிமுக), சி. ராமராஜன் (தவெக), கவிதா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 32%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 20%, நாதக: 8%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
வாசுதேவநல்லூர் (தனி)

வேட்பாளர்கள்: ஈ. ராஜா (திமுக), ஆனந்தன் அய்யாசாமி (பாஜக), ஆர். அமுதாராணி (தவெக), இசை மதிவாணன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 39%, அதிமுக கூட்டணி: 37%, தவெக: 13%, நாதக: 9%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கடையநல்லூர்

வேட்பாளர்கள்: டி. எம். ராஜேந்திரன் (திமுக), கிருஷ்ணமுரளி (அதிமுக), அப்துல் ஜலீல் (தவெக), அபுபக்கர் சித்திக் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 33%, அதிமுக கூட்டணி: 39%, தவெக: 13%, நாதக: 8%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
தென்காசி

வேட்பாளர்கள்: கலை கதிரவன் (திமுக), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக), ராஜபிரகாஷ் (தவெக), பா. புஷ்பலதா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 38%, அதிமுக கூட்டணி: 36%, தவெக: 20%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ஆலங்குளம்

வேட்பாளர்கள்: மனோஜ் பாண்டியன் (திமுக), கே. ஆர். பி. பிரபாகரன் (அதிமுக), விபின் சக்கரவர்த்தி (தவெக), பால்ராஜ் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 31%, அதிமுக கூட்டணி: 30%, தவெக: 31%, நாதக: 8%.
முன்னிலை: சமநிலை / இழுபறி.
திருநெல்வேலி

வேட்பாளர்கள்: சு. சுப்பிரமணியன் (திமுக), தச்சை கணேசராஜா (அதிமுக), ஆர். எஸ். முருகன் (தவெக), சத்யா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 30%, தவெக: 26%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 5% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
அம்பாசமுத்திரம்

வேட்பாளர்கள்: வி. பி. துரை (காங்கிரஸ்), இசக்கி சுப்பையா (அதிமுக), எஸ். ராஜகோபால் (தவெக), சிவசங்கரன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 39%, தவெக: 18%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பாளையங்கோட்டை

வேட்பாளர்கள்: எம். அப்துல் வஹாப் (திமுக), சையது சுல்தான் சம்சுதீன் (அதிமுக), மரியஜான் (தவெக), சங்கர நாராயணன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 42%, அதிமுக கூட்டணி: 25%, தவெக: 25%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 16% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நாங்குநேரி

வேட்பாளர்கள்: ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ஆர். இசக்கிமுத்து (அம்முக), ரெட்டியப்பட்டி நாராயணன் (தவெக), செல்வம் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 21%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
ராதாபுரம்

வேட்பாளர்கள்: எம். அப்பாவு (திமுக), எஸ். பி. பாலகிருஷ்ணன் (பாஜக), சதீஷ் கிறிஸ்டோபர் (தவெக), கிரிஜா தாமரை பாண்டியன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 33%, தவெக: 23%, நாதக: 7%.
முன்னிலை: திமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கன்னியாகுமரி

வேட்பாளர்கள்: ஆர். மகேஷ் (திமுக), தளவாய்சுந்தரம் (அதிமுக), எஸ். ஆர். மாதவன் (தவெக), மரியா ஜெனிஃபர் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 35%, தவெக: 22%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 1% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
நாகர்கோவில்

வேட்பாளர்கள்: எஸ். ஆஸ்டின் (திமுக), எம். ஆர். காந்தி (பாஜக), பெர்வின் கிங்ஸ் (தவெக), முத்துக்குமார் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 35%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 20%, நாதக: 4%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 3% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு (அதிமுக கூட்டணி வேட்பாளர் எம். ஆர். காந்தி முன்னிலை).
குளச்சல்

வேட்பாளர்கள்: தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்), டி. சிவக்குமார் (பாஜக), பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் (தவெக), ஆன்சி சோபா ராணி (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 30%, தவெக: 24%, நாதக: 5%.
முன்னிலை: திமுக கூட்டணி 6% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
பத்மநாபபுரம்

வேட்பாளர்கள்: ஆர். செல்லசாமி (சிபிஐ(எம்)), பி. ரமேஷ் (பாஜக), எஸ். கிருஷ்ணகுமார் (தவெக), சீலன் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 36%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 18%, நாதக: 6%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 2% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
விளவங்கோடு

வேட்பாளர்கள்: டி. டி. பிரவீன் (காங்கிரஸ்), எஸ். விஜயதாரணி (பாஜக), மைக்கேல் குமார் (தவெக), மரிய ஸ்டெல்லா (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 34%, அதிமுக கூட்டணி: 38%, தவெக: 20%, நாதக: 7%.
முன்னிலை: அதிமுக கூட்டணி 4% முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
கிள்ளியூர்

வேட்பாளர்கள்: எஸ். ராஜேஷ் குமார் (காங்கிரஸ்), நிவின் சைமன் (பாஜக), எஸ். சபீர் (தவெக), ஹிம்லர் (நாதக).
எக்சிட் போல் முடிவு: திமுக கூட்டணி: 38%, அதிமுக கூட்டணி: 34%, தவெக: 22%, நாதக: 6%.
முன்னிலை: திமுக கூட்டணி 4 % முன்னிலையுடன் வெற்றி பெற வாய்ப்பு.
தென் மண்டலம்- 58 தொகுதிகள்

தென் மண்டலம் -58 தொகுதிகள்
- திமுக+ 39 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 36.5%
- அதிமுக+ 18 தொகுதிகள் வாக்கு சதவீதம்: 34.6%
- தவெக 0 வாக்கு சதவீதம்:19.88%
- நாதக 0 வாக்கு சதவீதம்: 7.1%
- சமநிலை -1
திமுக கூட்டணி
- திமுக 31
- காங்கிரஸ் 5
- சிபிஐ(ம) 1
- மதிமுக 1
- தேமுதிக 1
அதிமுக கூட்டணி
- அதிமுக 14
- பாஜக 3
- அமமுக 1
பிற கட்சிகள்
- தவெக 0
- நாதக 0









