தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? 2026 சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட்- சிறப்பு நேரலை!

Published On:

| By Kavi

தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாகின்றன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பதிவான வாக்குகள்,  காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்குமா? அதிமுக – பாஜக கூட்டணி  வெற்றி பெறுமா? நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய மாற்று சக்திகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

ADVERTISEMENT

234 தொகுதிகளின் நிலவரங்களையும், துல்லியமான தரவுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள மின்னம்பலம் யூடியூப் சேனலின் சிறப்பு நேரலையில் இணைந்திருங்கள். 

🔴LIVE: உங்கள் தொகுதி MLA யார்? வாக்கு எண்ணிக்கை நேரலை | 2026 Election Results LIVE
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share