லான்செட் சுகாதார ஆய்விதழ் நடத்தியிருக்கும் ஆய்வின்படி, உலக அளவில் நீழிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீழிரிவு நோயைப் பொறுத்தவரை, நோயாளிகளின் எண்ணிக்கையில், முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் மருத்துவர் ஸ்ரீநாத்இனிப்பான, கார்பனைஸ்டு குளிர்பானங்களுக்கு அதிக வரிவிதிப்பு செய்ய வேண்டும். இவை சர்க்கரை அளவை அதிகமாவதற்கும், இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதற்கும் முக்கிய காரணம். ஆரம்ப காலத்தில் கண்டறியத் தவறிய நீரிழிவு நோய் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.
நீரிழிவு நோயாளிகள் – இரண்டாமிடத்தில் இந்தியா
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
