டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Published On:

| By Balaji

தமிழக அரசின் அரசுப்பணி தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு தேர்வுகளை நடத்தியது. கடந்த நவம்பர் 8-ம் தேதி குரூப் 1 தேர்வு, ஆகஸ்ட் 1-ம் தேதி பல்வேறு நிலைகளில் உள்ள நுாலகர்களுக்கான தேர்வு, ஜூலை 11-ம் தேதி உதவி புள்ளியல் அதிகாரிக்கான தேர்வு மற்றும் டிசம்பர் 21 அன்று குரூப் 4 தேர்வு ஆகியவை நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இந்தத் தேர்வு முடிவுகளை இந்த லிங்கில் காணலாம் http://www.tnpsc.gov.in/results/sel_main_g1p2015.pdf

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share