வேலைவாய்ப்பு: மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி!

By Balaji

|

Published on 5 Mar 2018, 12:00 AM

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள விவசாய நிபுணர், ஊரக வளர்ச்சி மற்றும் வாழ்வாதார நிபுணர், டாக்குமெண்டேஷன், ஸ்பெஷலிஸ்ட, நீர்வள மேலாண்மை நிபுணர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

ADVERTISEMENT

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 60,000/-.

ADVERTISEMENT

தேர்வு முறை: தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

கடைசித் தேதி: 14.03.2018

ADVERTISEMENT

மேலும் கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1Rx7u5sjB4YpHrmDBUwdHUV2Jk37rLw1N/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel