விஜய் பதவியேற்பு விழா.. நடிகை திரிஷா சொன்ன ‘வாழ்த்து’ என்ன?

Published On:

| By Mathi

Trisha Krishnan Vijay

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பதை காண ‘ஆவலோடு காத்திருக்கிறேன்’ என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்கிறார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் முதல்வர் விஜய்யின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நடிகை திரிஷா, “தாம் ஆவலோடு காத்திருப்பதாக” செய்தியாளர்களிடம் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share