அமெரிக்காவைச் சேர்ந்த ‘அகமை டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனம், இண்டர்நெட் வேகம் குறித்து சர்வதேசப் புள்ளிவிவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு இண்டர்நெட் வேகம் குறித்த சர்வதேசப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், உலகளவில் இண்டர்நெட்டின் வேகம் சாராசரியாக 5.6 எம் பி எஸ் என்றளவில் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசியாவிலேயே சிங்கப்பூர் 135.7 எம் பி எஸ் சராசரி இண்டர்நெட் வேகத்தைக்கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதில் இந்தியா, 21.2 எம்பிஎஸ் என்ற மிகக்குறைந்த சாராசரி இண்டர்நெட் வேகத்தைக்கொண்ட நாடாக ஆசியாவிலேயே கடைசி இடத்தில் உள்ளது.
ஆசியாவிலேயே இணைய வேகம் குறைந்த நாடு இந்தியா
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
