வேலைவாய்ப்பு : திருச்சி பெல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

Trichy BHEL Apprentice Notification 2025

திருச்சி BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 760

ADVERTISEMENT

பணியின் தன்மை : தொழில் பழகுநர்

வயது வரம்பு : 18-27

ADVERTISEMENT

உதவித் தொகை: ரூ.11,000 – ரூ.12,000/-

கல்வித் தகுதி : B.A, B.Com B.Tech.,B.E, Diploma, ITI

ADVERTISEMENT

கடைசித் தேதி : 15-09-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Technician Apprentice, Graduate Apprentice, Trade Apprentice

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share