தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.today chennai gold rate
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது.இன்று (ஏப்ரல் 3)22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்துள்ளது. சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையில் 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் 8,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 68,480 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9338 ரூபாய்க்கும் ஒரு சவரன் 74,704 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 114 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1,14,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. today chennai gold rate