வேலைவாய்ப்பு: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

TNNLU Junior Assistant Recruitment 2025

திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 06 TNNLU Junior Assistant Recruitment 2025

பணியின் தன்மை: ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் (அக்கவுண்ட்ஸ்)

ஊதியம்: ரூ.19,5000/-

கல்வித் தகுதி: டிகிரி, காமர்ஸ் அண்ட் டிப்ளமோ

கடைசி தேதி: 18-6-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share