சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 4,500 பயிற்சி பணியிடங்கள் காலியாக உள்ளன. 4,500 Apprenticeship Vacancies at Central Bank of India
இந்த அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி- டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு 28
ஊதியம்: தொடக்க ஊதியம் ரூ15,000
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெப்சைட்: www.centralbankofindia.co.in
