தமிழ்நாடு முழுவதும் 2036 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்த உத்தரவில், “2,036 காவலர்களுக்கு அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் இடம் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இடம் மாறுதல் செய்யப்பட்டவர்களை 15 நாட்களுக்குள் தற்போதைய பணியிடத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.

இடம் மாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகள் எதுவும் பரிசீலனை செய்யப்படமாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
