TN ELECTION RESULTS 2026: அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகள்- முழு விவரம்!
Published On:
| By Mathi
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளின் முழு விவரம்
| தொகுதி | வெற்றி பெற்ற வேட்பாளர் | மொத்த வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
| திருத்தணி | ஜி.ஹரி | 89,169 | 5,793 |
| செய்யூர் | ராஜசேகர்.இ | 63,809 | 5,668 |
| மதுராந்தகம் | மரகதம் குமரவேல்.கே | 69,284 | 7,194 |
| ஆற்காடு | எஸ்.எம்.சுகுமார் | 1,05,608 | 42,720 |
| அணைக்கட்டு | டி.வேலழகன் | 76,302 | 7,081 |
| ஜோலார்பேட்டை | வீரமணி.கே.சி | 78,633 | 16,083 |
| பர்கூர் | இ.சி.கோவிந்தராசன் | 71,240 | 4,241 |
| ஓசூர் | பாலகிருஷ்ண ரெட்டி.பி | 1,09,867 | 27,803 |
| பாலக்கோடு | அன்பழகன்.கே.பி | 1,02,807 | 39,042 |
| பாப்பிரெட்டிப்பட்டி | மரகதம் வெற்றிவேல் | 1,01,829 | 33,114 |
| அரூர் | சம்பத்குமார்.வி | 75,523 | 3,329 |
| செங்கம் | எஸ்.வேலு | 87,802 | 13,278 |
| கீழ் பெண்ணாத்தூர் | ராமச்சந்திரன்.எஸ் | 90,503 | 30,465 |
| கலசப்பாக்கம் | அக்ரி கிருஷ்ணமூர்த்தி | 89,629 | 26,740 |
| ஆரணி | ஜெயசுதா.எல் | 76,735 | 5,631 |
| செய்யாறு | முக்கூர் என்.சுப்பிரமணியன் | 86,680 | 21,081 |
| மயிலம் | சண்முகம்.சி.வி | 82,353 | 30,041 |
| திருக்கோவிலூர் | பழனிசாமி.எஸ் | 73,033 | 2,852 |
| சங்கராபுரம் | ராகேஷ்.ஆர் | 80,250 | 3,440 |
| கெங்கவல்லி | நல்லதம்பி.ஏ | 73,167 | 14,404 |
| ஆத்தூர் | ஜெயசங்கரன்.ஏ.பி | 80,843 | 15,318 |
| ஏற்காடு | உஷாராணி.பி | 87,772 | 21,892 |
| ஓமலூர் | மணி.ஆர் | 1,12,246 | 14,539 |
| மேட்டூர் | வெங்கடாச்சலம்.ஜி | 86,498 | 19,105 |
| எடப்பாடி | எடப்பாடி பழனிசாமி.கே | 1,48,933 | 98,110 |
| சங்ககிரி | வெற்றிவேல்.எஸ் | 87,342 | 9,517 |
| பரமத்தி-வேலூர் | சேகர்.எஸ் | 61,349 | 3,082 |
| தாராபுரம் | சத்தியபாமா.பி | 81,100 | 16,727 |
| காங்கேயம் | என்.எஸ்.என்.நடராஜ் | 71,122 | 8,133 |
| பெருந்துறை | ஜெயக்குமார்.எஸ் | 70,302 | 9,693 |
| பவானி | கருப்பண்ணன்.கே.சி | 75,577 | 7,396 |
| அந்தியூர் | ஹரிபாஸ்கர்.பி | 60,042 | 1,260 |
| தொண்டாமுத்தூர் | எஸ்.பி.வேலுமணி | 93,316 | 14,725 |
| பழனி | ரவிமனோகரன்.கே | 66,986 | 6,932 |
| நத்தம் | நத்தம் விஸ்வநாதன்.ஆர் | 85,708 | 11,869 |
| கரூர் | எம்.ஆர்.விஜயபாஸ்கர் | 71,542 | 18,212 |
| லால்குடி | லீமாரோஸ் மார்ட்டின் | 60,795 | 2,739 |
| அரியலூர் | ராஜேந்திரன்.எஸ் | 95,219 | 24,498 |
| நெய்வேலி | ராஜேந்திரன்.ஆர் | 63,731 | 10,962 |
| பண்ருட்டி | மோகன்.கே | 78,398 | 10,663 |
| புவனகிரி | அருண்மொழித்தேவன். | 75,707 | 2,487 |
| வேதாரண்யம் | மணியன்.ஓ.எஸ் | 59,172 | 7,331 |
| நன்னிலம் | காமராஜ்.ஆர் | 1,03,462 | 41,724 |
| விராலிமலை | விஜயபாஸ்கர்.சி | 1,05,773 | 62,073 |
| சங்கரன்கோவில் ) | டாக்டர்.திலிபன் ஜெய்சங்கர் | 64,865 | 6,489 |
| அம்பாசமுத்திரம் ) | இசக்கி சுப்பையா | 65,589 | 10,245 |
| கன்னியாகுமரி ) | தளவாய் சுந்தரம்.என் | 75,045 | 214 |
| | | | |
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel