TN ELECTION RESULTS 2026: தவெக வெற்றி பெற்ற 108 தொகுதிகள் எவை? முழு விவரம்!

Published On:

| By Mathi

Vijay

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற 108 தொகுதிகளின் முழுமையான விவரம்:

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
கும்மிடிப்பூண்டிஎஸ்.விஜயகுமார்94,32027,945
பொன்னேரி(டாக்டர்.ரவி.எம்.எஸ்1,10,43955,768
திருவள்ளூர்டாக்டர்.டி.அருண்குமார்92,19024,760
பூந்தமல்லிபிரகாசம்.ஆர்1,61,30972,740
ஆவடிஆர்.ரமேஷ்குமார்1,80,38476,311
மதுரவாயல்ரேவந்த் சரண்1,41,72561,509
அம்பத்தூர்பாலமுருகன்.ஜி1,33,33958,781
மாதவரம்எம்.எல்.விஜயபிரபு1,90,46294,985
திருவொற்றியூர்செந்தில்குமார்.என்1,10,06753,564
டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்என்.மேரி வில்சன்97,80049,668
பெரம்பூர்சி.ஜோசப் விஜய்1,20,36553,715
கொளத்தூர்வி.எஸ்.பாபு82,9978,795
வில்லிவாக்கம்ஆதவ் அர்ஜுனா66,44517,302
திரு.வி.க.நகர்எம்.ஆர்.பல்லவி69,12522,333
எழும்பூர்ராஜ்மோகன்53,90110,804
ராயபுரம்கே.வி.விஜய் தாமு59,09114,249
ஆயிரம் விளக்குபிரபாகர்.ஜே.சி.டி58,96515,141
அண்ணா நகர்வி.கே.ராம்குமார்71,37521,363
விருகம்பாக்கம்சபரிநாதன்.ஆர்76,09227,086
சைதாப்பேட்டைஅருள் பிரகாசம்.எம்81,20528,514
தியாகராய நகர்ஆனந்த்.என்51,63213,027
மயிலாப்பூர்வெங்கடரமணன்.பி70,07028,972
வேளச்சேரிகுமார்.ஆர்80,43033,305
சோழிங்கநல்லூர்ஈசிஆர் சரவணன்2,20,38296,780
ஆலந்தூர்எம்.ஹரிஷ்1,12,20529,609
ஸ்ரீபெரும்புதூர்தென்னரசு.கே1,47,61154,246
பல்லாவரம்ஜே.காமாட்சி1,33,61154,693
தாம்பரம்டி.சரத்குமார்1,18,96735,621
செங்கல்பட்டுஎஸ்.தியாகராஜன்1,37,13635,641
திருப்போரூர்பி.விஜயராஜ்1,10,09539,351
உத்திரமேரூர்முனிரத்தினம்.ஜே84,91714,223
காஞ்சிபுரம்ஆர்.வி.ரஞ்சித்குமார்91,35015,488
அரக்கோணம்வி.காந்திராஜ்73,77623,121
சோளிங்கர்ஜி. கபில்84,5065686
காட்பாடிடாக்டர்.எம்.சுதாகர்69,8685,870
ராணிப்பேட்டைதாஹிரா91,1495,787
வேலூர்எம்.எம்.வினோத் கண்ணன்73,0326,777
கீழ்வைத்தினாங்குப்பம்தென்றல் குமார்.இ74,30520,255
குடியாத்தம்கே.சிந்து82,85810,097
திருப்பத்தூர்டாக்டர்.திருபதி.என்1,05,09848,263
ஊத்தங்கரைஎன்.இளையராஜா70,2015,198
கிருஷ்ணகிரிமுகுந்தன்.பி89,37418,844
பென்னாகரம்கஜேந்திரன்.எஸ்81,2403,165
போளூர்அபிஷேக்.ஆர்67,961227
கள்ளக்குறிச்சிஅருள் விக்னேஷ்.சி81,132798
சேலம் (மேற்கு)லட்சுமணன்.எஸ்1,20,40774,867
சேலம் (வடக்கு)சிவகுமார்.கே85,71014,034
சேலம் (தெற்கு)விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ91,37133,369
வீரபாண்டிபழனிவேல்.எம்.எஸ்79,9074,071
ராசிபுரம்லோகேஷ் தமிழ் செல்வன்.டி74,80814,511
சேந்தமங்கலம்பி.சந்திரசேகர்68,8152,655
நாமக்கல்திலீப்.சி.எஸ்79,74411,008
திருச்செங்கோடுஅருண்ராஜ்.கே.ஜி79,50028,172
குமாரபாளையம்சி.விஜயலட்சுமி81,1797,696
ஈரோடு (கிழக்குஎம்.விஜய் பாலாஜி69,74723,966
ஈரோடு (மேற்கு)ஆனந்த் மோகன்.கே.கே96,83622,250
மொடக்குறிச்சிடி.சண்முகன்60,7152,430
கோபிசெட்டிபாளையம்(செங்கோட்டையன்.கே.ஏ82,61216,620
பவானிசாகர்வி.பி.தமிழ் செல்வி72,3914,569
மேட்டுப்பாளையம் சுனில் ஆனந்த்75,6647,768
அவினாசிகமலி.எஸ்84,20915,373
திருப்பூர் (வடக்கு )வி.சத்யபாமா1,31,40169,992
திருப்பூர் (தெற்குபாலமுருகன்.எஸ்73,79312,901
பல்லடம்கே.ராம்குமார்1,21,29737,897
சூலூர்என்.எம்.சுகுமார்90,5314,790
கவுண்டம்பாளையம்கனிமொழி சந்தோஷ்1,46,46642,140
கோவை (வடக்குவி.சம்பத்குமார்92,50021,992
சிங்காநல்லூர்கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத்84,16319,139
கிணத்துக்கடவுவிக்னேஷ்.கே99,95011,710
நிலக்கோட்டைஐயனார்.ஆர்68,5802,925
கிருஷ்ணராயபுரம்சத்யா.எம்62,3783,503
மணப்பாறைஆர்.கதிரவன்83,0411,426
ஸ்ரீரங்கம்ரமேஷ்1,03,23533,590
திருச்சி (கிழக்கு)சி.ஜோசப் விஜய்91,38127,416
திருவெறும்பூர்விஜயகுமார் (அ) நாவல்பட்டு எஸ்.விஜி89,8378,705
முசிறிஎம்.விக்னேஷ்71,28117,442
துறையூர்ரவிசங்கர்.எம்66,2639,614
பெரம்பலூர்சிவகுமார்.கே90,88214,393
கடலூர்பி.ராஜ்குமார்70,85615,519
கும்பகோணம்வினோத்78,650679
தஞ்சாவூர்ஆர்.விஜயசரவணன்87,70516,955
கந்தர்வக்கோட்டைஎன்.சுப்பிரமணியன்58,79511,039
அறந்தாங்கிமுகமதுஃபர்வாஸ்.ஜே73,24410,062
காரைக்குடிடாக்டர்.பிரபு.டி.கே1,01,35846,074
திருப்பத்தூர்சீனிவாச சேதுபதி83375 1
சிவகங்கைகுழந்தை ராணி.ஏ73,73715,081
மானாமதுரைஇளங்கோவன்.டி69,9711,208
மதுரை கிழக்குகார்த்திகேயன்.எஸ்1,18,77716,547
சோழவந்தான்கருப்பையா.எம்.வி63,9072,678
மதுரை வடக்குஏ.கல்லணை72,85318,038
மதுரை தெற்குஎம்.எம்.கோபிசன்62,41521,529
மதுரை மத்திமதார் பகதுருதீன்63,41419,128
மதுரை மேற்குதங்கபாண்டி.எஸ்.ஆர்88,25011,931
திருப்பரங்குன்றம்நிர்மல்குமார்.ஆர்1,14,31641,553
உசிலம்பட்டிவிஜய்.எம்65,7431,805
பெரியகுளம்சபரி ஐயங்கரன்.ஜி85,65619,321
கம்பம்ஜெகநாத்மிஷ்ரா பி.எல்.ஏ85,394751
ராஜபாளையம்ஜெகதீஸ்வரி.கே65,54810,605
ஸ்ரீவில்லிபுத்தூர்கார்த்திக்.ஏ65,6538,581
சிவகாசிகீர்த்தனா.எஸ்68,70911,670
விருதுநகர்செல்வம்.பி63,6539,391
திருவாடானைராஜீவ்69,5512,513
தூத்துக்குடிஸ்ரீநாத்1,00,53637,731
ஸ்ரீவைகுண்டம்சரவணன்.ஜி58,8141,186
ஒட்டப்பிடாரம்பி.மதன்ராஜா81,62529,083
திருநெல்வேலிமுருகன்.ஆர்.எஸ்75,84011,414
நாங்குநேரிரெட்டியார்பட்டி வி.நாராயணன்74,95216,419
ராதாபுரம்டாக்டர்.சதீஷ் கிறிஸ்டோபர்69,94712,313

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share