TN ELECTION RESULTS 2026: காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், விசிக, தேமுதிக, பாஜக, முஸ்லிம் லீக் வென்ற தொகுதிகள் எவை? முழு விவரம்

Published On:

| By Mathi

Party wise List CPI CPM BJP

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், விசிக, தேமுதிக. பாஜக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் விவரம்

காங்கிரஸ்

தொகுதிவெற்றி வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம் (Margin)
மயிலாடுதுறைஜமால் முகமது யூனுஸ் Y.N68,01110,845
மேலூர் பி. விஸ்வநாதன்60,0802,724
குளச்சல் தாரகை கத்பர்ட்66,2072,833
விளவங்கோடு பிரவீன் டி.டி70,75520,970
கிள்ளியூர் ராஜேஷ் குமார் எஸ்66,4341,311

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -சிபிஎம்

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
கீழ்வேளூர்லதா. டி56,1082,278
பத்மநாபபுரம் செல்லசுவாமி68,93815,569

விசிக

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
திண்டிவனம்வன்னி அரசு63,833734
காட்டுமன்னார்கோயில் எல்.இ. ஜோதிமணி85,17933,063

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- சிபிஐ

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
தளிராமச்சந்திரன். டி78,2835,240
திருத்துறைப்பூண்டிமாரிமுத்து. கே74,06212,922

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
வாணியம்பாடி சையது ஃபரூக் பாஷா எஸ்.எஸ்.பி.73,1812,982
பாபநாசம் ஏ.எம். ஷாஜகான்69,2841,065

தேமுதிக

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
விருத்தாச்சலம் பிரேமலதா விஜயகாந்த்69,3512,387

பாஜக

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
உதகமண்டலம் (108)போஜராஜன். எம்48,488976

அமமுக

தொகுதிவெற்றி பெற்ற வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
மன்னார்குடி (167)எஸ். காமராஜ்68,4161,566

பாமக

தொகுதிவெற்றி வேட்பாளர்மொத்த வாக்குகள்வாக்கு வித்தியாசம்
தர்மபுரிசௌமியா அன்புமணி93,71320,896
செஞ்சிகணேஷ்குமார்78,20112,645
ஜெயங்கொண்டம்வைத்திலிங்கம்88,99218,490
விக்கிரவாண்டி சிவகுமார்69727910

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share