வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!

Published On:

| By Kavi

TMB Security Officer Recruitment 2025

டிஎம்பி எனப்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Chief Security Officer TMB Security Officer Recruitment 2025

ADVERTISEMENT

வயது வரம்பு : 45- 55

கல்வித் தகுதி : பட்டப்படிப்பு

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.1,25,000/-

கடைசித் தேதி : 22-06-2025

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share