வேலைவாய்ப்பு : கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (Co-Optex) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்:11

ADVERTISEMENT

பணியின் தன்மை :Marketing Manager

ஊதியம் :ரூ.50,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: MBA

வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28/9/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://cooptex.gov.in/

ஆல் தி பெஸ்ட்

நபார்டு வங்கியில் பணி!
அறநிலையத் துறையில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share