ADVERTISEMENT

தமிழக அரசின் 2026-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள்- முழு விவரம்

Published On:

| By Mathi

2026 tamilndu Holidays

தமிழக அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நிகழ்வுகளின் நாட்கள், மத நிகழ்வுகளுக்கான பொது விடுமுறை பட்டியலை முன்கூட்டியே வெளியிடும். இதன்படி 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • 2026-ம் ஆண்டில் மொத்தம் 24 பொது விடுமுறை நாட்கள்.
  • சில விடுமுறைகள் வங்கிகளுக்கு மட்டும் பொருந்தக் கூடியவை
  • ஜனவரி மாதம் அதிகபட்சமாக 5 பொதுவிடுமுறை நாட்கள்
  • மார்ச், ஏப்ரல், அக்டோபரில் 3 பொது விடுமுறை நாட்கள்
  • 2026-ல் தைப்பூசம், தீபாவளி பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை நாட்கள் – 2026

வரிசை எண்பொது விடுமுறைதேதிகிழமை
1ஆங்கில புத்தாண்டு01.01.2026வியாழக்கிழமை
2பொங்கல்15.01.2026வியாழக்கிழமை
3திருவள்ளுவர் நாள்16.01.2026வெள்ளிக்கிழமை
4உழவர் திருநாள்17.01.2026சனிக்கிழமை
5குடியரசு நாள்26.01.2026திங்கட்கிழமை
6தைப்பூசம்01.02.2026ஞாயிற்றுக்கிழமை
7தெலுங்கு வருடப் பிறப்பு19.03.2026வியாழக்கிழமை
8ரம்ஜான் (Idul Fitr)21.03.2026சனிக்கிழமை
9மகாவீரர் ஜெயந்தி31.03.2026செவ்வாய்க்கிழமை
10வங்கிகளின் கணக்கு முடிவு நாள் )வங்கிகள்/ கூட்டுறவு வங்கிகள்)01.04.2026புதன்கிழமை
11புனித வெள்ளி03.04.2026வெள்ளிக்கிழமை
12தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள்14.04.2026செவ்வாய்க்கிழமை
13மே நாள்01.05.2026வெள்ளிக்கிழமை
14பக்ரீத் (Idul Azha)28.05.2026வியாழக்கிழமை
15மொகரம் (Yaom-E-Shahadath)26.06.2026வெள்ளிக்கிழமை
16சுதந்திர நாள்15.08.2026சனிக்கிழமை
17மிலாதுன் நபி (Prophet’s Birthday)26.08.2026புதன்கிழமை
18கிருஷ்ண ஜெயந்தி04.09.2026வெள்ளிக்கிழமை
19விநாயகர் சதுர்த்தி14.09.2026திங்கட்கிழமை
20காந்தி ஜெயந்தி02.10.2026வெள்ளிக்கிழமை
21ஆயுத பூஜை19.10.2026திங்கட்கிழமை
22விஜயதசமி20.10.2026செவ்வாய்க்கிழமை
23தீபாவளி08.11.2026ஞாயிற்றுக்கிழமை
24கிறிஸ்துமஸ்25.12.2026வெள்ளிக்கிழமை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share