நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தொடர்ந்து சரியும் தங்கம்.. இன்றைய விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (ஏப்ரல் 29) ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.1,200வரை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ. 150 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1200 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 18 கேரட் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.11,635க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
28-4-20261,12,800
27-4-20261,13,840
26-4-20261,13,600
25-4-20261,13,600
24-4-20261,12,800
23-4-20261,13,280
22-4-20261,14,000
21-4-20261,14,400
20-4-20261,14,400
19-4-20261,14,880

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

28-4-2026265
27-4-2026270
26-4-2026270
25-4-2026270
24-4-2026265
23-4-2026270
22-4-2026275
21-4-2026275
20-4-2026280
19-4-2026280
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share