vanathi srinivasan press meet

ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன்: வானதி சீனிவாசன்

காங்கிரஸ், திமுக ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் இருக்கிறார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தான் இந்த தீர்மானம்: வானதி சீனிவாசன்

அரசு எனப் பேசும் திமுக ஏன் வேங்கைவயல் பிரச்சினை, பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான சிறப்பு சட்டம், வாரம் ஒரு ஆணவக் கொலைகள் பற்றி பேசாதது ஏன்?. முழுக்க முழுக்க தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்

தொடர்ந்து படியுங்கள்

சென்னை – கோவை வந்தே பாரத்: ஜாலி ட்ரிப் போகலாமா?

அட நம்ம ஊர்லயும் வந்தே பாரத் ரயில் வந்துருச்சுப்பா என பலரையும் புருவம் உயர்த்த வைத்து பிரதமர் மோடி நேற்று சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கரன்ட்டை விட சோறுதான் முக்கியம்: நிலக்கரி விவகாரத்தில் வானதி

ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

”அண்ணாமலை ஏன் இப்படி?”  வானதியிடம் குமுறிய எடப்பாடி

அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையைப் பற்றி பேச்சு வந்திருக்கிறது.  “அண்ணாமலை  ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறார்?   கூட்டணி கட்சித் தலைவர்களை ஏன் இவ்வாறு பேசுகிறார்? ” என்று  தனது கவலையை வானதி சீனிவாசனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  மேலும், ‘இதையெல்லாம் நீங்க மேலிடத்தோடு விவாதிப்பதுண்டா?”  என்றும் கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
vanathi srinivasn arrives assembly

ராகுல் தகுதி நீக்கத்துக்கு வானதி எதிர்ப்பா? சட்டமன்றத்தில் ’கருப்பு’ சலசலப்பு!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தனிக்கட்சி திட்டத்தில் அண்ணாமலை?

அண்ணாமலையின் இந்த பேச்சை முதன்முதலில், அன்று இரவு மின்னம்பலம் வரி வடிவத்திலும் வீடியோ வடிவத்திலும் வெளியிட்டது. இது அரசியல் அரங்கில் பலத்த அதிர்வுகளை உண்டு பண்ணியது.

தொடர்ந்து படியுங்கள்
Will you call the governor and humiliate him

ஆளுநரை கூப்பிட்டு அசிங்கப்படுத்துவீர்களா? – வானதி சீனிவாசன் காட்டம்!

தனது சித்தாந்த புகழை பாடவில்லை என்பதற்காக ஆளுநரை திமுக வேண்டுமென்றே அவமதித்துள்ளது- வானதி சீனிவாசன் காட்டம்

தொடர்ந்து படியுங்கள்

ஜே.பி நட்டா கோவை வருகை: தாமதத்திற்கு காரணம் இது தான்!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (டிசம்பர் 27) காலை 11 மணிக்கு கோவை வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மதியம் 12.45 மணிக்கு கோவை வருவார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்