ராமர் கோவில் விழாவிற்கு விடுமுறை வேண்டும்: வானதி சீனிவாசன்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மீண்டும், மீண்டும். சொல்கிறேன் இங்கே ஆயிரம் மதங்கள் இருக்கலாம். அதற்கு ஆயிரமாயிரம் தலைமைகள் இருக்கலாம். மக்களுக்கான பொது மதம் அன்பு ஒன்று தான்! அதன் கோட்பாடு கொண்டாட்டம் மட்டுமே தான் !
தொடர்ந்து படியுங்கள்கவுதமி மீது எனக்கு மிகுந்த அன்பு, மரியாதை உள்ளது. அவர்கள் எந்த அளவுக்கு கட்சியை நேசித்தார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் எனக்கு இப்போது கவுதமியின் கடிதத்தை பார்க்கும்போது மிகுந்த மனவேதனை இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மத்தை தர்மமாக உதயநிதி ஸ்டாலின் பார்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது என்பதை ஒரு மிஷனாகவே நடத்தி இன்று சாதித்து விட்டார்.
தொடர்ந்து படியுங்கள்மகளிர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு மோடி அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருவாரூர் திருவிக அரசு கல்லூரி முதல்வர் சனாதானம் எதிர்ப்பு குறித்து பேச மாணவிகளுக்கு அழைப்பு விடுத்து சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதனை இன்று வாபஸ் பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக் கோரி, தமிழக பாஜக சார்பில் இன்று (செப்டம்பர் 11) பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவை பொறுத்தவரை ஊழல்வாதியாக (அஜித் பவார்) இருந்தாலும், முன்னாடி எப்படி இருந்தார் என்பது முக்கியமில்லை. கட்சியில் சேர்ந்தபிறகு அவர் எப்படி இருக்கிறார் என்பதே முக்கியம்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடகத்தில் காங்கிரஸும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்தன. இதனால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடையும் என, பாஜக எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும் நம்பினார்கள். ஆனால், கர்நாடகத்தில் 28-க்கு 26 தொகுதகளில் எப்போதும் பெறாத வெற்றியை பாஜக பெற்றது. உத்தரப்பிரதேசத்திலும் பாஜக பெரும் வெற்றி பெற்றது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்